லாடு வகைகள் மோகன்லாடு அல்லது பூரிலாடு அவல்லாடு பயத்தம் லாடு பொரிவிளங்காய் லாடு நாகபஞ்சமி லாடு பேஸன்லாடு புட்டானா லாடு அரண்மனை லாடு
|
|
|
தேவையான பொருட்கள்: ரவை - 4 கப் சர்க்கரை - 4 கப் நெய் - 1 பெரிய கப் முந்திரி பருப்பு - 12 ஏலக்காய் - சிறிதளவு |
|
செய்முறை ரவையை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து எடுத்து நைசாக பொடி செய்து கொள்ளவும். சர்க்கரையையும் அரைத்து ஒன்றாகப் போடவும். பிறகு முந்திரி வறுத்துப் போட்டு, ஏலக்காய்ப் பொடியும் போடவும். நெய்யை சுடவைத்து அதில் ஊற்றி உருண்டை பிடிக்கவும்.
தங்கம் ராமசாமி |
|
|
More
லாடு வகைகள் மோகன்லாடு அல்லது பூரிலாடு அவல்லாடு பயத்தம் லாடு பொரிவிளங்காய் லாடு நாகபஞ்சமி லாடு பேஸன்லாடு புட்டானா லாடு அரண்மனை லாடு
|
|
|
|
|
|
|