Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | முன்னோடி | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
நிபுணன்
பயம் ஒரு பயணம்
8 தோட்டாக்கள்
கன்னா பின்னா
களத்தூர் கிராமம்
88
பொட்டு
மியாவ்
- அரவிந்த்|செப்டம்பர் 2016|
Share:


செல்ஃபி என்ற சாதுவான பூனை, நான்கு இளைஞர்கள் செய்யும் தொல்லைகளால் வெகுண்டெழுந்து பதிலடி கொடுக்கிறது. அவர்கள் அந்தப் பூனைக்கு அப்படியென்ன தொந்தரவு கொடுத்தார்கள் என்பதுதான் மியாவ் படத்தின் கதை. இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் ஸ்ரீஜித் இடவானோ. கதை, எழுதி இயக்குகிறார் சின்னாஸ் பழனிச்சாமி. படம்பற்றி இவர், "தமிழ்நாட்டில் நாய்களைத்தான் செல்லப் பிராணிகளாக அதிகம் வளர்க்கின்றனர், ஆனால் 'மியாவ்' படத்தை பார்த்தபிறகு அவர்களுக்குப் பூனைகள் மீது ஒரு தனி அன்பு ஏற்படும். எல்லாத் தரப்பினருக்கும் பார்க்க ஏற்றதாக 'மியாவ்' இருக்கும்" என்கிறார். படத்தில் 500 இடங்களுக்கும் மேல் கிராஃபிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், பார்ப்பவர்களுக்கு எது கிராஃபிக்ஸ் பூனை, எது நிஜப்பூனை என்பது தெரியவே தெரியாது என்றும் காதைக் கடிக்கிறார் கோலிவுட் கோவிந்து. மிய்ய்ய்யாவ்வ்வ்!
அரவிந்த்
More

நிபுணன்
பயம் ஒரு பயணம்
8 தோட்டாக்கள்
கன்னா பின்னா
களத்தூர் கிராமம்
88
பொட்டு
Share: 




© Copyright 2020 Tamilonline