ரிகோட்டாசீஸ் இனிப்புகள் ரிகோட்டா அல்வா ரிகோட்டா சீஸ் பர்·பி ரிகோட்டா காரட் அல்வா ரிகோட்டா சாக்கலேட் சீஸ்
|
|
|
தேவையான பொருட்கள்
ரிகோட்டா சீஸ் - 1 கிண்ணம் சர்க்கரை - 1/2 கிண்ணம் கெட்டியான பால் - 1/4 கிண்ணம் ஹா·ப் அண்ட் ஹா·ப் (half and half) - 1/2 கிண்ணம் ஏலப்பொடி - சிறிதளவு வறுத்து ஒடித்த முந்திரிப் பருப்புத் துண்டுகள் - 15 |
|
செய்முறை
ஓவனை 350 டிகிரி ·பாரன்ஹீட்டுக்குச் சூடு செய்யவும். ஓவனில் வைக்கும் கண்ணாடிப் பாத்திரத்தில் ரிகோட்டா சீஸ¤டன் 1/4 கிண்ணம் சர்க்கரையையும் கலந்து சூடு செய்த ஓவனில் வைத்து ஒரு aluminum foil-ஆல் மூடி அரை மணி பேக் (bake) செய்யவும். இதை முன்னதாகச் செய்து குளிர் சாதனப்பெட்டியில் வைத்துக் கொள்ளலாம்.
அடி கனமான வாயகன்ற பாத்திரத்தில் ஹா·ப் அண்ட் ஹா·ப்-ஐயும் பாலையும் சேர்த்துக் கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். பின்னர் இத்துடன் மீதி 1/4 கிண்ணம் சர்க்கரையைக் கலந்து அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டு 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பேக் செய்த ரிகோட்டா சீஸை எடுத்து இந்தக் கொதிக்கும் கலவையில் மெதுவாக விட்டுக் கலந்து இறக்கி ஏலப்பொடி, முந்திரி சேர்த்துக் குளிரவைத்தோ அல்லது சூடாகவோ சாப்பிடலாம்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
ரிகோட்டாசீஸ் இனிப்புகள் ரிகோட்டா அல்வா ரிகோட்டா சீஸ் பர்·பி ரிகோட்டா காரட் அல்வா ரிகோட்டா சாக்கலேட் சீஸ்
|
|
|
|
|
|
|