| |
| நிஷா பவர்ஸ் |
பெற்றோருக்குத் தம் குழந்தை 'அவையத்து முந்தியிருப்ப'தைக் காண்பதில் பேரானந்தம். இந்தியப் பெற்றோர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். 'என் குழந்தை டாக்டரா வரணும், எஞ்சினியரா...சாதனையாளர் |
| |
| எனது வேட்பாளர் |
1996 மே மாதம் நடந்த தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜுன்ஜுனு நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு பார்வையாளராக அனுப்பி வைக்கப்பட்டேன். ஜுன்ஜுனு ஒரு வறண்ட...நினைவலைகள் |
| |
| புவியியல் தேனீ அக்ஷய் ராஜகோபால் |
'நேஷனல் ஜியக்ராபிக்' நடத்தும் புவியியல் தேனீ (Geography Bee) போட்டியில் இந்த ஆண்டும் முதலிடத்தைப் பெற்றிருக்கும் அக்ஷய் ராஜகோபால் ஆறாம் வகுப்பு மாணவர்.சாதனையாளர் |
| |
| சுத்த சக்தியின் சங்கடம்! (பாகம்-12) |
ஷாலினியின் தந்தை முரளி. அவரது நண்பர் மார்க் ஷெல்ட்டன், தன் சுத்த சக்தி தொழில்நுட்ப நிறுவனமான வெர்டியானின் தலைமை விஞ்ஞானி தாக்கப்பட்டு...சூர்யா துப்பறிகிறார் |
| |
| ஒரு தாயின் பார்வையுடன் அணுகுங்கள் |
எல்லா டீன்ஏஜ் குழந்தைகளும் வீட்டு வேலை என்றாலே முகத்தைச் சுளிக்கும். எப்போதும் மனமும், உடம்பும் பறந்து கொண்டே இருக்கத்தான் விழையும்.அன்புள்ள சிநேகிதியே |
| |
| தமிழில் பரதநாட்டியப் பாடல்கள் |
பரதநாட்டியத்தில் நிறையத் தமிழ்ப் பாடல்கள் பாடப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு கவிகுஞ்சர பாரதி, மாரிமுத்தா பிள்ளை, முத்துத் தாண்டவர், சுப்பராமையர் தவிர...பொது |