Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | யார் இவர்? | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
ஸ்ருதி ஸ்வர லயா-வின் தென்கலிபோர்னியக் கோயில் நிகழ்வுகள்
சுவாமி சுகபோதானந்தாவின் வெற்றியின் படிகள் - செயல் பட்டறை
மிச்சிகனில் நிருத்யாஞ்சலி
- |ஜூலை 2008|
Share:
Click Here Enlargeஜூலை 12, 2008 அன்று மாலை 5:30 மணிக்கு இந்துவதன மல்லி (டெட்ராய்ட், மிச்.), பூஜா அல்லபள்ளி (டென்வர், கொல.) ஆகியோர் வழங்கும் பரதநாட்டிய நிகழ்ச்சியான 'நிருத்யாஞ்சலி' Prisco Community Center (150 W. Illinois Ave. corner of Lake Street and Illinois Avenue) Aurora, IL 60506) என்ற இடத்தில் நடைபெறும்.

இருவருமே பத்மஸ்ரீ அடையாறு கே.லக்ஷ்மணின் சிஷ்யைகள். அதிலும் இந்துவதன மல்லி குரு லக்ஷ்மண் அவர்களின் மகளும்கூட. குரு லக்ஷ்மண் அவர்கள் வடிவமைத்த சில நடனங்கள் இங்கே அரங்கேறும்.

நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

மேலும் விவரங்களுக்கு:
இந்துவதன மல்லி: 248.476.3269 மின்னஞ்சல்: induvadana@hotmail.com
பூஜா அல்லபள்ளி: 303.254.6368 மின்னஞ்சல்: shivanjalidance@yahoo.com
More

ஸ்ருதி ஸ்வர லயா-வின் தென்கலிபோர்னியக் கோயில் நிகழ்வுகள்
சுவாமி சுகபோதானந்தாவின் வெற்றியின் படிகள் - செயல் பட்டறை
Share: 




© Copyright 2020 Tamilonline