மிச்சிகனில் நிருத்யாஞ்சலி
ஜூலை 12, 2008 அன்று மாலை 5:30 மணிக்கு இந்துவதன மல்லி (டெட்ராய்ட், மிச்.), பூஜா அல்லபள்ளி (டென்வர், கொல.) ஆகியோர் வழங்கும் பரதநாட்டிய நிகழ்ச்சியான 'நிருத்யாஞ்சலி' Prisco Community Center (150 W. Illinois Ave. corner of Lake Street and Illinois Avenue) Aurora, IL 60506) என்ற இடத்தில் நடைபெறும்.

இருவருமே பத்மஸ்ரீ அடையாறு கே.லக்ஷ்மணின் சிஷ்யைகள். அதிலும் இந்துவதன மல்லி குரு லக்ஷ்மண் அவர்களின் மகளும்கூட. குரு லக்ஷ்மண் அவர்கள் வடிவமைத்த சில நடனங்கள் இங்கே அரங்கேறும்.

நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

மேலும் விவரங்களுக்கு:
இந்துவதன மல்லி: 248.476.3269 மின்னஞ்சல்: induvadana@hotmail.com
பூஜா அல்லபள்ளி: 303.254.6368 மின்னஞ்சல்: shivanjalidance@yahoo.com


© TamilOnline.com