| |
| ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு: சி.கே. கரியாலி |
சி.கே.கரியாலி மாவட்ட ஆட்சியர் உட்படப் பல்வேறு பொறுப்புகளை வகித்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி. தற்போது தமிழக ஆளுநரின் செயலகத்தில் முதன்மைச் செயலராக இருக்கிறார். தமிழின் மீது கொண்ட பற்று காரணமாகநினைவலைகள் |
| |
| ரெளத்திரம் பழகு |
அந்தக் காலத்தில் டைப்ரைட்டர் இயங்கும் ஒலியைக் கேட்டிருக்கிறீர்களோ? நல்ல வேகத்துடன், ஒரே சீராய், தாளக்கட்டு தவறாமல் இயக்கும் வித்தைக்கு ஸ்டகாடோ டச் என்று பெயர். கை தயங்காது. விரல் தடுக்காது.ஹரிமொழி |
| |
| இருதலைக் கொள்ளி எறும்பு |
பார்த்தன் இந்திரப்ரஸ்தா பிசினஸ் டைம்ஸ் பத்திரிகையில் முழுகி இருந்தான். அங்கே கிருஷ்ண பரமாத்மா ஒரு மர்மப் புன்னகையுடன் வந்தார். 'என்ன அர்ஜுனா, ஏதோ முதலீடு செய்ய யோசிக்கிறாற் போல இருக்கிறதே!'...நிதி அறிவோம் |
| |
| எல்லா உணர்ச்சிகளும் நியாயமே |
திருமணமாகிச் சில வருடங்கள் குழந்தை இல்லை. 1998ல் இந்தியாவிலிருந்து ஒரு குழந்தையை தத்து எடுத்து வந்தோம். என் கணவர் ஓர் அமெரிக்கர். ஆனால், இந்திய உணவு, பண்பாடுகள் எல்லாம் என்னைவிட...அன்புள்ள சிநேகிதியே |
| |
| கம்பளிப் பூச்சி |
என் கணவரும் நானும் டெட்ராய்ட்டுக்கு வந்து மூன்று வருஷங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இன்னும் ஒரு தடவை கூட இந்தியாவுக்குப் போகவில்லை. செப்டம்பரில் நிச்சயமாக என்னை அழைத்துச் செல்வேன்...சிறுகதை |
| |
| அருள் வீரப்பனின் இரு கவிதை நூல்கள் |
முதல் பார்வை: இப்புத்தகத்தில் உள்ள கவிதைகள் டாக்டர் அருள் வீரப்பன் ஜப்பானில் விஞ்ஞானியாகப் பணியாற்றியபோது படைத்தவை. சேலம் அருகில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த கவிஞரின் இளமை...நூல் அறிமுகம் |