காளான் பூண்டு வதக்கல் காளான் சீஸ் டோஸ்ட் காளான் கறி காளான் சட்னி காளான் தம் ஆலு
|
|
|
காளான் (மஷ்ரூம்) இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களுக்கு நல்லது. கொழுப்புச் சத்து குறைவானது. உடல் பருமனைக் குறைக்கும். வைட்டமின் பி உள்ளதால் இருதய நோய்கள், பெரிபெரி ஆகியவற்றை குணப்படுத்தும். கண், பற்கள், எலும்புகள் வளர்ச்சிக்கு காளான் மிகச் சிறந்தது. கால்சியம், பாஸ்பரம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் இதில் இருக்கின்றன. தவிர, சாப்பிடவும் சுவையானது.
காளான் சாலட்
தேவையான பொருட்கள்
காளான் - 1 கிண்ணம் மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி சர்க்கரை - 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி தக்காளி சாஸ் - 1/4 கிண்ணம் கொத்துமல்லித் தழை - சிறிதளவு |
|
செய்முறை
காளானைச் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கி ஹாட்பேக்கில் போட்டு குளிர்பதனப் பெட்டியில் வைக்கவும். சாப்பிடும் முன் மேற்கண்ட எல்லாவற்றையும் கலந்து பரிமாறவும்.
தங்கம் ராமசாமி |
|
|
More
காளான் பூண்டு வதக்கல் காளான் சீஸ் டோஸ்ட் காளான் கறி காளான் சட்னி காளான் தம் ஆலு
|
|
|
|
|
|
|