| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 4) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | பனிப்படுகை |
மனைக்கு மகுடம் சூட்டி சாலைக்குச் சேலை சார்த்தி பூவிற்குப் போர்வை போர்த்தி படர்ந்த பொருள்மேல் எல்லாம் அடர்ந்த உருவம் கொண்டு... கவிதைப்பந்தல் |
| |
 | இன்றும் சற்று தாமதம்! |
இன்னும் 10 நிமிடங்களில் என் 8 வயது மகளின் சங்கீத வகுப்பு ஆரம்பிக்கும். சாலையில் பச்சை விளக்குக்காக காத்திருப்பதில் எனது வாகனம் முதலாவது. இரண்டு சாலைகளைக் கடந்துவிட்டால் நிச்சயமாக நேரத்துக்குப் போய்விடலாம். சிறுகதை (2 Comments) |
| |
 | மங்களம் சீனிவாசன் |
வண்ணக் கோலங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், ரங்கோலியில் இறை வடிவங்கள் என அசர வைக்கிறார் திருமதி மங்களம் சீனிவாசன். பாபா, ரமணர், புன்னைநல்லூர் மாரியம்மன், காஞ்சி காமாட்சி, கிருஷ்ணர்-யசோதா... சாதனையாளர் |
| |
 | எம்.எஸ். ராஜேஸ்வரி |
"மஹான் காந்தி மஹானே...", "உன்னை உன் கண் ஏமாற்றினால்..", "துன்பம் நேர்கையில்..", "புது பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே..", "மண்ணுக்கு மரம் பாரமா..", "மியாவ், மியாவ் பூனைக்குட்டி"... அஞ்சலி |
| |
 | நிலாக்கனவு |
ஜன்னல் திரை ஒதுக்கி தென்றல் மெல்லக் கசிய, அதன் வழி வந்த நிலா ஒளி இருட்டோடு விளையாடியது. ஆட்டத்தை ரசித்தபடி, உடல் உறங்கிப் போக, கனவுக்குதிரை சத்தம் கேட்டு மனம் விழித்துக் கொண்டது. கவிதைப்பந்தல் |