Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
May 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | குறுநாவல் | கவிதைப்பந்தல் | சமயம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | வாசகர் கடிதம் | மேலோர் வாழ்வில்
பொது
தெரியுமா?: சிலிக்கான் வேலியில் GTEN 18
தெரியுமா?: ஆஸ்டின் தமிழ்ப்பள்ளிக்கு அங்கீகாரம்
தெரியுமா?: Visitors Coverage: EuropeTravel – Plus
- செய்திக்குறிப்பிலிருந்து|மே 2018|
Share: 
Click Here Enlargeகோடைக்கால ஐரோப்பியச் சுற்றுலாவுக்கு ஏற்ற பயணக் காப்பீடு!

எய்ஃபெல் கோபுரத்தில் கண் சிமிட்டும் ஒளிவிளக்குகள் ஆனாலும் சரி, மயங்க வைக்கும் புராதன ரோமானிய இடிபாடுகள் ஆனாலும் சரி - இந்தக் கோடையில் நீங்கள் ஐரோப்பியப் பயணத்துக்குத் திட்டமிட்டிருந்தால் உங்களுக்கு மிகப் பொருத்தமான காப்பீட்டுத் திட்டம் ஒன்றை VisitorsCoverage Inc. தயாராக வைத்திருக்கிறது. EuropeTravel – Plus என்ற இந்தத் திட்டத்தை பயணமருத்துவக் காப்பீட்டில் முன்னணி நிறுவனமான InsurTech வழங்குகிறது.

"ஐரோப்பாவுக்குப் பயணிகள் செல்வது அதிகரித்ததன் காரணமாக தரமான பயண மருத்துவக் காப்பீட்டுக்கான தேவையும் அதிகரித்துவிட்டது" என்கிறார் விசிட்டர்ஸ் கவரேஜின் CEO ராஜீவ் ஸ்ரீவாஸ்தவா. ஷெங்கன் விசாவுக்கு (the Schengen visa) தேவையான அனைத்தையும் இந்த ஒரே பாலிசி நிறைவேற்றுகிறது. 90 நாள் கவரேஜ், குறைந்தபட்சம் $50,000 கவரேஜ் ஆகியவை இதில் அடங்கும். இதை நீங்கள் வாங்கினால் நேரடியாக மின்னஞ்சலில் வந்து சேர்ந்துவிடும், தாமதமில்லாமல்.

EuropeTravel – Plus திட்டத்தை வாங்கவும் மேலும் அறியவும்
வலையகம்: VisitorsCoverage.com
தொலைபேசி: 866.384.9104
செய்திக் குறிப்பிலிருந்து
More

தெரியுமா?: சிலிக்கான் வேலியில் GTEN 18
தெரியுமா?: ஆஸ்டின் தமிழ்ப்பள்ளிக்கு அங்கீகாரம்
Share: