 |
தெரியுமா?: பத்ம விருதுகள் - (Feb 2023) |
இந்திய அரசின் பொதுமக்களுக்கான உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியம், கலை, இசை, நாடகம், மருத்துவம், அறிவியல், விவசாயம், விளையாட்டு, சமூகசேவை எனப் பல்வேறு... மேலும்... |
| |
|
 |
தெரியுமா?: ஸீரோ டிகிரி பதிப்பகப் போட்டிகள் - (Feb 2023) |
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பதிப்பகமான ஸீரோ டிகிரி பப்ளிஷிங் குரூப் நாவல், குறுநாவல், சிறுகதைப் போட்டிகளை அறிவித்துள்ளது. இந்தப் போட்டிகளில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். மேலும்... |
| |
|
 |
தெரியுமா?: கி.வா.ஜ. சிறுகதைப் போட்டி - 2023 - (Feb 2023) |
கி.வா.ஜ. சிறுகதைப் போட்டிக்கு சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன. கதைகள் கலைமகளில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 900 வார்த்தைகளுக்குள் அமைதல் வேண்டும். சிறுகதைகளை 2023 மார்ச் 10-ஆம் தேதிக்குள்... மேலும்... |
| |
|
 |
சாகித்ய அகாதமி விருது - (Jan 2023) |
1954 முதல் இந்தியாவின் 24 மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாதமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான விருது, எழுத்தாளர் மு. ராஜேந்திரனுக்கு... மேலும்... |
| |
|
 |
சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பாளர் விருது - (Jan 2023) |
இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளிலிருந்தும், ஆங்கிலத்திலிருந்தும் மொழியாக்கம் செய்யப்படும் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது வழங்கப்படுகிறது. மேலும்... |
| |
|
 |
இசை விருதுகள் - (Jan 2023) |
இசை, நடனம், நாடகம் போன்ற துறைகளில் சாதனை படைப்போரை ஊக்குவிக்கும் வகையில், சங்கீத நாடக அகாடமி நிறுவனம், ஆண்டுதோறும் கலைஞர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பிக்கிறது. மேலும்... |
| |
|
 |
எழுத்தாளர்களுக்குக் 'கனவு இல்லம்' - (Jan 2023) |
தமிழக அரசு, தமிழின் சிறந்த இலக்கியவாதிகளைச் சிறப்பிக்கும் வகையில் 'கனவு இல்லம்' திட்டத்தை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டு எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள்... மேலும்... |
| |
|
 |
அர்ஜுனா விருது - (Jan 2023) |
விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி மத்திய அரசு சிறப்பித்து வருகிறது. தமிழக செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவன்... மேலும்... |
| |
|
 |
சென்னை மியூசிக் அகாதெமி: சங்கீத கலாநிதி விருது - (Jan 2023) |
கோவிட் சூழலால் கடந்த சில ஆண்டுகளாக அளிக்கப்படாமல் இருந்த சங்கீத கலாநிதி விருது, இவ்வாண்டு கீழ்க்காணுவோருக்கு வழங்கப்பட்டது. மேலும்... |
| |
|
 |
சங்கீத நாடக அகாடமி ஃபெல்லோஷிப் - (Jan 2023) |
நிகழ்த்து கலைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகள் சங்கீத நாடக அகாதமியின் ஃபெல்லோஷிப்பைப் பெறத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான... மேலும்... |
| |
|
 |
சங்கீத நாடக அகாதமி அமிர்த விருதுகள் - (Jan 2023) |
75வது ஆண்டு இந்திய விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் கீழ், 75 வயதுக்கு மேற்பட்ட, இதுவரை தேசிய அளவிலான விருதுகளைப் பெறாத கலைஞர்களுக்கு, சங்கீத நாடக அகாதமி... மேலும்... |
| |
|
 |
எழுத்தாளர் இமையத்துக்கு 'குவேம்பு' விருது - (Jan 2023) |
குவேம்பு ராஷ்டிரிய புராஸ்கர் தேசிய விருது 2022க்கு எழுத்தாளர் இமையம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதைப் பெரும் முதல் தமிழ் எழுத்தாளர் இவர். இந்த விருது வெள்ளிப் பதக்கமும்... மேலும்... |
| |
|
1 2 3 4 5 6 7 8 9 10 ... |