| |
| விஞ்ஞானிக்கு விளைந்த விபரீதம்! |
தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, முதலில் பொழுது போக்காகவும், பிறகு முழு நேரமாகவும் துப்பறிய ஆரம்பிக்கிறார்.சூர்யா துப்பறிகிறார் |
| |
| கீதாபென்னெட் பக்கம் |
சுமார் பனிரெண்டு வருடங்களுக்கு முன்னால் லாஸ் ஏஞ்சல்ஸ¥க்கு வந்த புதிதில் செளத் இந்தியன் ம்யூசிக் அகாடமியில் முதன் முதலாக என் வீணைக் கச்சேரியை ஏற்பாடு செய்திருந்தார்...பொது |
| |
| சம்பிரதாயக் கொண்டாட்டமா இது! |
தொடர்ந்து பல நூறாண்டுகளாக கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்து வரும் தனித்தன்மை வாய்ந்த பாரம்பரியம் நம்முடையது. பெண்கள் முதலில் பெற்றோரை, பின்னர் கணவரை அதன்பின்...பொது |
| |
| அப்பாவுக்கோர் இடம் வேண்டும்! |
மே மாதம் இரண்டாவது ஞாயிறை 'அன்னையர் தினம்' என்றும், ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிறை 'தந்தையர் தினம்' என்றும் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகம் முழு வதிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.பொது |
| |
| ராசிபலன் |
''நீங்களா இந்த ராசிபலன் பேப்பரை வாங்கி வந்தீங்க?'' அன்பு மனைவி கேட்டதும் ''பூம் பூம்'' மாடுபோல் தலையசைத்தேன்.சிறுகதை |
| |
| 'கார்' காலம் |
ரவிக்கு கோபமோ கோபம் வெடிக்கப்போகும் எரிமலை போல பொங்கி வந்தது. இன்று எப்படியாவது சாருவை கேட்டு விடவேண்டும் என நினைத்துக் கொண்டான்.சிறுகதை |