Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | முன்னோடி | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | குறுநாவல் | சின்னக்கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
எனக்குப் பிடிச்சது

பெரிய சார்! - (Oct 2019)
"பொிய சார்" இன்று எங்களைவிட்டுப் பிரிந்து விட்டார்! இந்த மனநிலையில் என்னால் எதுவும் எழுத இயலவில்லை... ஆனாலும் முயல்கிறேன். 1960கள். ராமநாதபுரம் மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குத்...மேலும்... (2 Comments)
தேவனின் மர்மங்கள்! - (Jul 2018)
டிவியில் துப்பறியும் தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்பீர்களா? உங்களில் நானும் ஒருவன். அமெரிக்கா வந்தபிறகு CSI, Monk, Hercule Poirot, Law and Order போன்ற தொடர்களை கண்ணைக் கொட்டாமல்...மேலும்...
கூகிளுக்கு வந்த கொக்குகள் - (Jul 2017)
சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியிலுள்ள மெளன்டன்வியூ நகரத்தில், வெள்ளாங்குருகு என்ற பெரியகொக்கும் (Great Egret), தமிழகத்தில் காணப்படும் சின்ன கொக்கையொத்த...மேலும்...
எம்.எஸ். அம்மாவுடன் ஒரு சந்திப்பு - (May 2016)
கர்நாடக இசைவாணி எம்.எஸ். அம்மாவின் நூற்றாண்டு விழா நடைபெறும் இத்தருணத்தில் குடும்பத்தோடு அவரைச் சந்தித்த நிகழ்ச்சியை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.மேலும்...
அம்பாளும் நானும் - (Feb 2016)
தியான வகுப்புகளுக்குச் செல்லும்போது "உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான இடத்தில் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்" என்று சொல்வார்கள். அப்போதெல்லாம் என் மனம் ஏழுகடல் தாண்டி ஏழு...மேலும்... (1 Comment)
பேலியோ டயட் பயணம் - (Dec 2015)
கல்லூரிக்காலத்தில் எங்கே, எப்போது எடை பார்த்தாலும் 42 கிலோதான் இருக்கும். நியாயமான எடைதான். எந்தக் கடவுளிடமும் எனது முதல் வேண்டுதலே உடலின் எடை அதிகரிக்க வேண்டும் என்றுதான்...மேலும்...
Tuesdays with Morrie - (Sep 2015)
தினமும் அலுவலகத்துக்குச் செல்லும் நெடுநேரப் பயணத்தில் பெரும்பாலும் ஆடியோ புத்தகங்கள்தான் துணை வருகின்றன. அச்சுப் புத்தகங்கள் போலின்றி இதில் குறைந்த நேரத்தில் அதிகம் பெறமுடிகிறது.மேலும்... (1 Comment)
போஜராஜன் ரசனை - (Jul 2011)
பெ.நா. அப்புஸ்வாமி தமிழில் சிறந்த அறிவியல் கட்டுரைகளை வழங்கியவர். அவரது 'தேன் துளி' என்ற நூலில் நான் ரசித்த பகுதியை இங்கே தருகிறேன். மன்னன் போஜராஜன் சிறந்த கவிஞர். கொடையாளி. இலக்கிய ரசிகர். கவிஞர்களுக்குச் சவால் விட்டு அவர்களின் திறமையை வெளிக் கொணர்ந்து அதன் மூலம்...மேலும்...
யானை வற்றல் - (Apr 2011)
இலக்கியத்தில் நான் படித்து ரசித்த பகுதிகளை, மேற்கோள்கள், கவிதைகளை ஒரு நோட்டில் எழுதி வைபது என் வழக்கம். "எல்லாம் தமிழ்" என்ற கி.வா.ஜ.வின் நூலிலிருந்து சுவையான ஒரு பகுதி...மேலும்...
தென்றல் வந்து என்னைத் தொடும்! - (Sep 2010)
"தென்றல் வந்து என்னைத் தொடும். ஆஹா, சத்தமின்றி முத்தமிடும்” - இப்பாடல் வரிகளுக்கு புது அர்த்தம் கொடுப்பது 'தென்றல்', எனக்குப் பிடித்த தமிழ் மாத இதழ்.மேலும்... (1 Comment)
'சூப் கிச்சன்' சேவை - (Mar 2010)
என் மருமகள் அன்று அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்தாள். கேட்டதற்கு சூப் கிச்சன் பணிக்குச் சென்றதாகச் சொன்னாள். அப்படி என்றால் என்ன என்று நான்...மேலும்...
மிசோரம் - (Feb 2010)
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்குள் இயற்கை எழில் கொஞ்சும் மிசோரம்தான் என் நினைவில் நீங்கா இடம் பெற்றுள்ளது. தீவிரவாதமே இல்லாத ஒரே...மேலும்...
1 2 3




© Copyright 2020 Tamilonline