Thendral
Audio
Advertise
About us
New User?
|
Forgot Password?
| Email:
Password:
Login
Current Issue
|
Previous Issues
|
Author Index
|
Category Index
|
Organization Index
|
E-Magazine
|
Classifieds
|
Digital Downloads
By Category:
எழுத்தாளர்
|
சிறப்புப் பார்வை
|
நேர்காணல்
|
சாதனையாளர்
|
நலம்வாழ
|
சிறுகதை
|
அன்புள்ள சிநேகிதியே
|
முன்னோடி
|
பயணம்
சின்னக்கதை
|
சமயம்
|
சினிமா சினிமா
|
இளந்தென்றல்
|
கதிரவனை கேளுங்கள்
|
ஹரிமொழி
|
நிகழ்வுகள்
|
மேலோர் வாழ்வில்
|
மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது
|
சாதனையாளர்
|
நேர்காணல்
|
சூர்யா துப்பறிகிறார்
|
அலமாரி
|
சிறுகதை
|
சின்னக்கதை
|
வாசகர்கடிதம்
எழுத்தாளர்
|
Events Calendar
|
நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
Comments
VPSarathy
(India)
Comments Home
Comments by VPSarathy (4)
Article:
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்க்கின்ற சாரதி
Category:
ஹரிமொழி (
Apr 2016
)
Posted On:
Apr 08, 2016
விஷயங்களை நன்கு ஆராயும் வல்லமை படைத்த கதை ஸ்ரேஷ்டரே, உமக்கு நமஸ்காரம். திருதிராஷ்டிரனைப்பற்றிச் சொல்லும்போது பத்தாயிரம் யானை பலம் கொண்டவன் என்று குறிப்பிடுவது மிகவும் மிகுதியாகத் தெரிகிறது. ஒரு யானை பலம் என்ன என்று அறிந்த நமக்கு ஒரு கிழவனுக்கு 10,000 யானை பலம் என்ற வர்ணனை ஜீரணிக்க முடியவில்லை. இதற்கு ஒரு நல்ல சுக்கு கஷாயம் தாருங்கள். இப்படிக்கு ஸா பா ஸா .
Article:
மார்ச் 2016: வாசகர் கடிதம்
Category:
வாசகர் கடிதம் (
Mar 2016
)
Posted On:
Mar 10, 2016
ஆசிரியர் அவர்கட்கு, உங்கள் சுவாரஸ்யமான இதழை நான் மிகவும் விரும்பிப் படித்து வருகிறேன். ஒரு விண்ணப்பம். ஒவ்வொரு பகுதியிலும் வரும் வாசகர் கடிதங்களைத் தேதிவாரியாக (ascending order-ல்) தோன்றும்படி செய்யுங்கள். தற்போது உள்ளத்தில் பதில் கடிதம் முதலிலும் கேள்விக் கடிதம் பின்னரும் தோன்றுவதால் படிக்கும் கோர்வை தடைப்படுகிறது. இப்படிக்குத் தங்கள் வாசகர் - சாத்தனூர் பார்த்தசாரதி, சென்னை.
Article:
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்த்திராத சாரதி
Category:
ஹரிமொழி (
Mar 2016
)
Posted On:
Mar 09, 2016
அன்புள்ள ஹரிக்ருஷ்ணன் அவர்களுக்கு, வணக்கம். இந்த இதழின் தலைப்பே அபாரம். பார்த்த சாரதியைப் பற்றி சொல்லும் வேளையில் பார்த்திராத சாரதி என்று தலைப்பிட்டு அமர்களப்படுத்தியுள்ளீர்கள். சஞ்சயன் தன் ஞானக்கண்ணால் பார்ப்பதாக சொல்வதெல்லாம் பொய், உன்மையில் அவன் தினமும் யுத்தபூமியில் இருந்தான் என்ற புதிய தகவல் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.
Article:
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சூதன் எனப்படுவோன் யார்?
Category:
ஹரிமொழி (
Feb 2016
)
Posted On:
Mar 06, 2016
அண்ணா VCS அவர்கள் "என்ன அக்கறை இருந்தால் என் தூக்கம் கலையக்கூடாது என்பதற்காக அவ்வளவு வலியையும் பொறுத்துக்கொண்டு இருந்திருக்கிறான், சலுகை கொடுக்காமல் சாபம் கொடுக்கலாமா?" என்கிறார். இத்தருணம் என் நினைவுக்கு வருவது:- ஒரு இரவு-காவல்காரன் தன் கனவுப்படி அடுத்த நாள் தன் எஜமான் பயணிக்கவிருக்கும் விமானம் விழுந்து நொறுங்கப் போவதாகச்சொல்லி எஜமானின் பயணத்தை நிறுத்தி விடுகிறான். அடுத்தநாள் அதேபோல் நடந்தும் விட்டது. "என் உயிரைக் காத்தாயே பிடி வெகுமானம்" என்று சொல்லாமல் அவனை வேலையிலிருந்து நீக்கி விடுகிறார் எஜமானன்.
© Copyright 2020 Tamilonline