Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
 View Comments
தம் மக்கள்-Oct 2016
7 Comments
By: Covai M Thangav (India) Dec 04, 2016 - My other reviews << Return to Article
அருமையான சிறுகதை. அற்புதம். ஹரி கிருஷ்ணனுக்கு எல்லாம் வல்ல இறைவன் இந்தப் பெரும் இழப்பிலிருந்து மீண்டு வர சக்தி அளிக்கட்டும்.

By: Vidya Raghavan (United States) Nov 22, 2016 - My other reviews << Return to Article
திரு. ஹரி அவர்களின் மகன் அகால மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை தருகிறது. ஒவ்வொரு மாதமும் தென்றல் வந்தவுடன் விரும்பி படிக்கும் முதல் பக்கம், திரு ஹரியின் பக்கமே. ஆழ்ந்த அனுதாபங்கள்.

By: Hari Krishnan (India) Oct 14, 2016 - My other reviews << Return to Article
எண்ணபூர்வமாகவும் எழுத்துப்பூர்வமாகவும் என் துயரத்தில் பங்கேற்ற அனைத்து வாசகர்களுக்கும் நன்றி. எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம் ஏங்கி ஏங்கி உனக்கு நான் செய்வது ஆனேன்! என்னின் யார் உலகத்து உள்ளார்' என்று இந்திரஜித்தை நினைத்துப் புலம்பிய ராவணனை நினைத்தபடிதான் எரியூட்டினேன் என்றாலும் அதன்பிறகு அபிமன்யுவும் அர்ஜுனனும் நினைவுக்கு வந்துவிட்டார்கள். அதையும் இங்கே வாசகர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். மிக்க நன்றி. அடுத்த இதழிலிருந்து பயணக்குறிப்புகளைத் தொடர்கிறேன். பொருத்தமான--நான் இழந்த மகனும் முக்கியமான இடத்தைப் பெறுகின்ற--கட்டுரையைத் தேர்ந்தெடுத்து வெளியிட்ட தென்றலுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

By: Meenakshisundar (India) Oct 10, 2016 - My other reviews << Return to Article
ஆஹா...அருமையான சிறுகதை ஒன்றைப் படித்த மனத்தின் கனம் இந்தக் கட்டுரையில் உணர்ந்தேன்.....அன்பன், மீ.விசுவநாதன்

By: Krishna Achutha (India) Oct 07, 2016 - My other reviews << Return to Article
I just now spoke with Hari Krishnan before reading this article. It was a shock to me. His son's age is only 34, in the prime of his life. Heartfelt condolences to Hari Anna's family.

By: SaaPaaSaa (India) Oct 06, 2016 - My other reviews << Return to Article
மகனை இழந்த தந்தையின் துயர் அபிமன்யுவை இழந்த அர்ஜுனனுக்கு மட்டும் உரியதல்ல. இத்தருணத்தில் ஸ்ரீஹரி அவர்களின் துயராற்றும் சொற்கள் என்வசம் இல்லை. இப்பெரும் சோகத்தினின்றும் மீண்டு வர ஆண்டவனே அவருக்கு மனோபலம் தருவாராக.

By: Chinnaswamy (India) Oct 05, 2016 - My other reviews << Return to Article
திரு ஹரிகிருஷ்ணன் அவர்கள் தன மகனை இழந்த செய்தி அறிந்து மிக மிக வருத்தம் அடைந்தேன். அந்த துக்கம் குறைந்த பிறகு எழுதட்டும் அவசரம் ஒன்றும் இல்லை. இப்படிக்கு VCS 21:01 05/10/2016





© Copyright 2020 Tamilonline