Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | வாசகர்கடிதம் | முன்னோடி | ஹரிமொழி | கவிதைபந்தல் | அன்புள்ள சிநேகிதியே
Tamil Unicode / English Search
வாசகர் கடிதம்
அக்டோபர் 2021: வாசகர்கடிதம்
- |அக்டோபர் 2021|
Share:
செப்டம்பர் இதழ் வழக்கம்போல் அருமை. முக்கியமாக நேர்காணல் பகுதி. கவிஞர், எழுத்தாளர் ஆத்மார்த்தி அவர்களின் திறமையை நன்றாக, விரிவாக வெளிக்கொண்டு வந்ததற்கு ஆசிரியர் குழுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். கடந்த ஏழு வருடங்களாக என் மனதைக் கவர்ந்த அமெரிக்கத் 'தென்றல்' இந்தியாவில் பிரபலமாக இருப்பதில் வியப்பில்லை. எழுத்தாளர் விந்தியா அற்புதம். தென்றல் இதேமாதிரி வீசிக்கொண்டிருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
கே. ராகவன்,
பெங்களூரு
Share: 




© Copyright 2020 Tamilonline