Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | பயணம் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புதுமைத்தொடர் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
மாயாபஜார்
செளசெள கூட்டு
செளசெள துவையல்
செளசெள பால்கூட்டு
செளசெள மோர்கூட்டு
செளசெள பஜ்ஜி
செளசெள பச்சடி
செளசெள மசியல்
செளசெள தொக்கு
செளசெள பொடிமாஸ்
செள செள தயாரிப்புகள்
- தங்கம் ராமசாமி|டிசம்பர் 2005|
Share:
Click Here Enlargeசௌசௌ என்றாலே சுவாரசியமில்லாமல் சவசவ என்றிருக்கும் காய் என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. அதிலும் பல சுவையான பதார்த்தங்களைத் தயாரிக்க முடியும். செய்துதான் பாருங்களேன்.

செளசெள பொரியல்

தேவையான பொருட்கள்

செளசெள - 2
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
பயத்தம் பருப்பு - 1/2 கப்
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
செய்முறை

செளசெளவைத் தோல் சீவித் துண்டு களாக நறுக்கிக் கொள்ளவும்.

பயத்தம் பருப்பைத் தண்ணீரில் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் போன்றவற்றைத் தாளிக்கவும். கடுகு வெடித்துப் பருப்பு பொன்னிறமாக வந்த வுடன் காயைப் போட்டு, அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் போட்டு மூடி வைக்கவும். காய் நன்றாக வெந்தவுடன், பயத்தம் பருப்புப் போட்டு மேலும் கொஞ்சம் வேகவிடவும்.

கடைசியாக தேங்காய்த் துருவல், கறி வேப்பிலை போட்டு ஒரு புரட்டுப் புரட்டி இறக்கவும். ம்ம்... சுவையான பொறியல் தயார்.

தங்கம் ராமசாமி
More

செளசெள கூட்டு
செளசெள துவையல்
செளசெள பால்கூட்டு
செளசெள மோர்கூட்டு
செளசெள பஜ்ஜி
செளசெள பச்சடி
செளசெள மசியல்
செளசெள தொக்கு
செளசெள பொடிமாஸ்
Share: 




© Copyright 2020 Tamilonline