கீன்வா (Quinoa) அடை
|
|
|
|
தேவையான பொருட்கள் கடலைப்பருப்பு - 1 கிண்ணம் உளுத்தம்பருப்பு - 1 கிண்ணம் மசூர் பருப்பு - 1 கிண்ணம் கறிவேப்பிலை - சிறிதளவு கொத்துமல்லி - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - தோசை வார்க்க பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை மூன்று பருப்புகளையும் சேர்த்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். களைந்து உப்பு, வெங்காயம் சேர்த்து நைசாக அரைக்கவும். கறிவேப்பிலை, கொத்துமல்லி நறுக்கிப் போட்டுத் தோசை வார்க்கவும். இது டயபடீஸ்காரர்களுக்கு மிகவும் நல்லது. |
|
அமரர் தங்கம் ராமசாமி, பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்ஸி |
|
|
More
கீன்வா (Quinoa) அடை
|
|
|
|
|
|
|