Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
இதோ பார், இந்தியா!
அமெரிக்காவுக்கு நிறுத்தமற்ற நேரடி விமான சேவை
மதுரை இடைத்தேர்தல்
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன்றம் தடை
புகைக்க வேண்டுமா? பணிப்பெண்ணைக் கேளுங்கள்!
13வது குடியரசுத் தலைவர் திருமதி பிரதிபா பாட்டீல்
- அரவிந்த்|ஆகஸ்டு 2007|
Share:
Click Here Enlargeதிருமதி பிரதிபா பாட்டீல் பாரதத்தின் 13வது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் சக போட்டியாளரான பைரோன்சிங் ஷெகாவத்தை விட இவர் 3,6,810 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறார். 72 வயதாகும் பிரதிபா பாட்டீல் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞராகப் பணியாற்றியவர். பின்னர் சட்டசபை உறுப்பினரானார். அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், கவர்னர் எனப் படிப்படியாக அரசியல் ஏணியில் ஏறி இந்த உச்சத்தை அடைந்திருக்கிறார்.
அரவிந்த்
More

அமெரிக்காவுக்கு நிறுத்தமற்ற நேரடி விமான சேவை
மதுரை இடைத்தேர்தல்
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன்றம் தடை
புகைக்க வேண்டுமா? பணிப்பெண்ணைக் கேளுங்கள்!
Share: 




© Copyright 2020 Tamilonline