Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சாதனையாளர் | அமெரிக்க அனுபவம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | அஞ்சலி | வார்த்தை சிறகினிலே | புழக்கடைப்பக்கம் | புதுமைத்தொடர் | பயணம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சாதனையாளர்
அங்கிதா, நிகிதாவின் 'குட்டிக் கடற்கன்னி'
- |பிப்ரவரி 2006|
Share:
Click Here Enlargeபடத்தில் காணப்படும் அங்கிதா வர்மன் மற்றும் நிகிதா வர்மன் (செல்லப் பெயர் 'Double Trouble'!) இருவரும் லேசுப்பட்டவர்களல்லர். ஜனவரி 21, 2006 அன்று சேண்டி ஸ்ப்ரிங்ஸ் நடுநிலைப் பள்ளியில் (ராஸ்வெல், ஜோர்ஜியா) நடந்த 5-வது தொழில்நுட்பக் காட்சியில் 'Animated Graphic Design' பகுதியில் முதல் பரிசை வென்றிருக்கிறார்கள்.

'The Little Mermaid' கதையைத் தமது குரலிலேயே வசனங்களைப் பேசித் தயாரித்த இவர்களது படம் பல நிலைகளிலான 600 போட்டியாளர்களுக்கு நடுவே முதலில் வந்தது. இவர்கள் பங்குகொண்டது 3-4 நிலையில் கற்போருக்கானது. ·பின்ட்லே ஓக்ஸ் தொடக்கப் பள்ளியின் (துலுத், ஜோர்ஜியா) சார்பாக இவர்கள் பங்கேற்றனர்.
தென்றல் இவர்களது திறன் மேலும் மெருகேறிப் பரிசுகளைக் குவிக்க வாழ்த்துகிறது.

செய்தி: லதா வர்மன்
Share: 




© Copyright 2020 Tamilonline