|
|
|
சண்முகா தியேட்டர்ஸ் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தின் வசனப் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் வசனங்களைப் பேசி, வீடியோ பதிவுசெய்து, அதனை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஒருவர் ஒரு வீடியோ மட்டுமே சமர்ப்பிக்கலாம்.
அமெரிக்காவில் உள்ளோர் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 16 அக்டோபர் 2020.
முழு விவரங்களுக்குத் தொடர்புகொள்க: Shanmukhatheaters@gmail.com |
|
செய்திக்குறிப்பிலிருந்து |
|
|
|
|
|
|
|