'வீரபாண்டிய கட்டபொம்மன்' வசனப் போட்டி
சண்முகா தியேட்டர்ஸ் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தின் வசனப் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் வசனங்களைப் பேசி, வீடியோ பதிவுசெய்து, அதனை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஒருவர் ஒரு வீடியோ மட்டுமே சமர்ப்பிக்கலாம்.

அமெரிக்காவில் உள்ளோர் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 16 அக்டோபர் 2020.

முழு விவரங்களுக்குத் தொடர்புகொள்க: Shanmukhatheaters@gmail.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com