எஸ். ஷங்கரநாராயணன்
Sep 2017 கதை, கவிதை, நாவல், மொழிபெயர்ப்பு என்று படைப்பின் எல்லாத் தளங்களிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருபவர் எஸ். ஷங்கரநாராயணன். இவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஜூலை 28,1959ம் நாளன்று... மேலும்... சிறுகதை: பூனை
|
|
ஆர். அபிலாஷ்
Aug 2017 தமிழில் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு எனப் பல களங்களிலும் பங்களித்து வருபவர் ஆர். அபிலாஷ். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரத்தில் பி.என். ராமசந்திரன்... மேலும்... சிறுகதை: வாசனை
|
|
|
குளச்சல் மு. யூசுப்
Jun 2017 மலையாளத்திலிருந்து தமிழுக்குக் குறிப்பிடத்தக்க படைப்புகளைத் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் செய்து வருபவர் மு. யூசுப். இவர் குமரி மாவட்டம் குளச்சலில் பிறந்தவர். குடும்பச்சூழலால் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே... மேலும்... (1 Comment) சிறுகதை: நெய்ப்பாயசம்
|
|
|
ஐராவதம்
Apr 2017 தனக்கென ஒரு தனிப்பாணியில் இலக்கியச் சிற்றிதழ்களில் எழுதிவந்தவர் ஐராவதம். இயற்பெயர் ஆர். சுவாமிநாதன். இவர் மே 13, 1945 அன்று திருச்சியில் பிறந்தார். லால்குடியை அடுத்த ஆங்கரை என்னும் சிற்றூரில்... மேலும்... சிறுகதை: அச்சுவெல்லம்
|
|
|
சு. வேணுகோபால்
Feb 2017 உணர்வின் உயிர்ப்போடு மண்ணின் மணத்தையும் கலந்து எழுதிவருபவர் சு. வேணுகோபால். இவர் 1967 மே மாதம் 20ம் தேதியன்று போடியருகே உள்ள அம்மாபட்டி கிராமத்தில் சுருள்வேல்-பொன்னுத்தாயி... மேலும்... சிறுகதை: தீராக்குறை
|
|
பெ.நா. அப்புஸ்வாமி
Jan 2017 அவர் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். பத்திரிகை ஒன்றின் ஆசிரியராக இருந்தார். அந்தப் பத்திரிகைக்கு ஒரு கட்டுரை வேண்டும் என்று தனது நெருங்கிய உறவினரைச் சந்தித்து எழுதச் சொன்னார். அந்த உறவினருக்கு ஆங்கிலம்... மேலும்... சிறுகதை: விந்தைகள்
|
|
|
சரஸ்வதி ராம்நாத்
Nov 2016 கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சமூக ஆர்வலர் எனப் பன்முனைச் செயல்பாடு கொண்டவர் சரஸ்வதி ராம்நாத். இவர் கோயம்புத்தூர் அருகிலுள்ள தாராபுரத்தில் செப்டம்பர் 07,1925 அன்று இலக்கிய ஆர்வமிக்க... மேலும்... சிறுகதை: தர்பாரி ராகம்
|
|
|