|
உத்தமசோழன்
Aug 2016 தமிழ் எழுத்துலகில் தீவிர இலக்கியத்தைப்போலவே வெகுஜன இலக்கியத்திற்கும் மிகமுக்கிய இடமுண்டு. தீவிர இலக்கியத்திற்குச் சற்றேனும் குறையாத காத்திரமான வெகுஜனப் படைப்புகள் அவ்வப்போது... மேலும்... சிறுகதை: முதல் கல்
|
|
முத்துமீனாட்சி
Jul 2016 எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என இரு தளங்களிலும் இயங்கிவருபவர் முத்துமீனாட்சி. இயற்பெயர் வசந்தா சியாமளம். பிறந்தது, வளர்ந்தது, படித்தது நாக்பூரில். தந்தை தனியார் நிறுவன அதிகாரி. மேலும்... சிறுகதை: நரபட்சணி
|
|
ம. காமுத்துரை
Jun 2016 விளிம்புநிலை மக்களின் அவல வாழ்க்கையை அவர்களின் இயல்பான மொழியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பதிவுசெய்து வருபவர் ம. காமுத்துரை. இவர், செப்டம்பர் 16, 1960 அன்று தேனியில் பிறந்தார். மேலும்... சிறுகதை: செல்லாவாடன்
|
|
உஷாதீபன்
May 2016 கவிஞர், எழுத்தாளர், விமர்சகர் என்று இலக்கியத்தின் பல தளங்களிலும் பல ஆண்டுகளாக தீவிரமாகச் செயல்பட்டு வருபவர் உஷாதீபன். இயற்பெயர் கி. வெங்கடரமணி. இவர், டிசம்பர் 10, 1951 அன்று... மேலும்... சிறுகதை: பந்து பொறுக்கி
|
|
கௌரி கிருபானந்தன்
Apr 2016 த.நா. குமாரசாமி, த.நா. சேனாபதி, கா.ஸ்ரீ.ஸ்ரீ., சு. கிருஷ்ணமூர்த்தி எனத் தமிழ் மொழிபெயர்ப்பு இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த எழுத்தாளர்கள் பலர். அந்த வரிசையில் தெலுங்கிலிருந்து... மேலும்... சிறுகதை: பெற்ற கடன்
|
|
ஆண்டாள் பிரியதர்ஷினி
Mar 2016 கவிதைகள் மூலம் தன்னைக் கவிஞராக அடையாளப்படுத்திக் கொண்டவர் ஆண்டாள் பிரியதர்ஷினி. எழுத்தாளர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், திரைப்படப் பாடலாசிரியர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்... மேலும்... சிறுகதை: தோஷம்
|
|
சார்வாகன்
Feb 2016 "மருத்துவர்கள் மகத்தான எழுத்தாளர்களாக விளங்குவதற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. ஆண்டன் செகாவ், ஏ.ஜே. கிரானின், சாமர்செட் மாம் எனத் தொடங்கி சார்வாகன்வரை கூறலாம்" என்று அசோகமித்திரனால்... மேலும்... (1 Comment) சிறுகதை: யானையின் சாவு
|
|
மீ.ப. சோமு
Jan 2016 கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், பயண இலக்கியம், பத்திரிக்கை என எழுத்தின் பல பரிமாணங்களிலும் முத்திரை பதித்தவர் மீ.ப. சோமு என்னும் மீ.ப. சோமசுந்தரம். மேலும்... சிறுகதை: மோக்ஷப் பாதை
|
|
சி.எம். முத்து
Dec 2015 அறுபது ஆண்டுக்கால இலக்கிய வரலாற்றில் திராவிடப் பாரம்பரியத்தில் எழுதவந்த அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி உட்படவும் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் கலையைப் பிரச்சாரப்படுத்தி விட்டனர். மேலும்... சிறுகதை: ஆசைகள்
|
|
கௌதம நீலாம்பரன்
Nov 2015 கல்கி, சாண்டில்யன், விக்கிரமன், கோவி.மணிசேகரன் வரிசையில் குறிப்பிடத்தக்க சரித்திர நாவல்களை எழுதியவர் கௌதம நீலாம்பரன். இவர் ஜூன் 14, 1948 அன்று, விருத்தாசலம் அருகேயுள்ள... மேலும்... சிறுகதை: கோச்சடையான்
|
|
டாக்டர் வாசவன்
Oct 2015 கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை தொடங்கி அழ. வள்ளியப்பா, வாண்டுமாமா, டாக்டர் பூவண்ணன், ஆர். வாசுதேவன், ரேவதி என்று நீளும் மூத்த குழந்தை இலக்கியப் படைப்பாளிகள் வரிசையில் குறிப்பிட... மேலும்... சிறுகதை: நிலாக்காலம்
|
|