Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தமிழ் எழுத்தாளர்கள் (Tamil Writers)
Most Recent | Index | Pictorial | Alphabetical
 
சோ. சிவபாதசுந்தரம்
Aug 2022

எழுத்தாளர், பத்திரிகையாளர், பயணக் கட்டுரையாளர், வானொலி அறிவிப்பாளர் எனப் பல திறக்குகளில் இயங்கியவர் சோ. சிவபாதசுந்தரம். இவர், ஆகஸ்ட் 27, 1912ல், இலங்கை யாழ்ப்பாணத்தில், கரம்பொன் என்ற ஊரில் சோமசுந்தரம் பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்தபின், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர்கல்வி பயின்றார். இலங்கை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர், கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று தேர்ந்தார். தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றார்.

இளவயது முதல மேலும்...

சிறுகதை: பொன்னர் செத்த கதை
 Page  1  of  22   Next (Page 2)  Last (Page 22)
தி.சா. ராஜு
Jul 2022
பொறியாளர், ராணுவ மேஜர் ஜெனரல், ஹோமியோபதி மருத்துவர் இவற்றோடு சிறந்த எழுத்தாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கியவர் தில்லைஸ்தானம் சாம்பசிவ ஐயர் ராஜு என்னும் தி.சா. ராஜு. மேலும்...
சிறுகதை: ஞானம்
வி. பாலம்மாள்
Jun 2022
எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூக சேவகர் என பல திறக்குகளில் இயங்கியவர் வி.பாலம்மாள். இவர் திருச்சியை அடுத்த மணக்காலில் டாக்டர் ஏ.ஆர். வைத்தியநாத சாஸ்திரி - ஸ்ரீமதி அம்மாள் இணையருக்கு... மேலும்...
சிறுகதை: மண் பானை
மஹதி
May 2022
கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிகை ஆசிரியர் போன்ற களங்களில் இயங்கியவர் மஹதி. இயற்பெயர் எஸ். ஸய்யித் அஹமத். இவர், மே 4, 1907ல், மதுரை முனிச்சாலை கரீம்சா பள்ளிவாசல் சந்தில் பிறந்தார். மேலும்...
சிறுகதை: ஆயிஷா ஸுல்த்தானா
கி. சாவித்திரி அம்மாள்
Apr 2022
சாவித்திரி அம்மாளின் எழுத்தில் எழுத்தாளர்களுக்கு வெகு சகஜமான அகங்காரம் என்கிற குற்றத்தைக் காண முடியாது. கருத்துக்கள் எல்லாம் வெறும் சித்திரத்துக்காக வரையப்படாமல் சந்தர்ப்பத் தொடர்பும்... மேலும்...
சிறுகதை: சுமித்திரை
கலைச்செல்வி
Mar 2022
தற்காலப் பெண் படைப்பாளிகள் வரிசையில், தனித்துவமிக்க மொழியாளுமையுடன் இயங்கி வருபவர் கலைச்செல்வி. பிறந்தது நெய்வேலியில். தந்தை சுப்பிரமணியன், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்... மேலும்...
சிறுகதை: அலங்காரம்
குறிஞ்சிவேலன்
Feb 2022
தமிழ் படைப்பிலக்கிய உலகில் இலக்கிய வளர்ச்சிக்காகவே தம்மை அர்ப்பணித்து வாழும் எழுத்தாளர்கள் சிலர் உண்டு. அவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் குறிஞ்சிவேலன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நல்ல... மேலும்...
சிறுகதை: விஷக்கன்னி
முத்தாலங்குறிச்சி காமராசு
Jan 2022
எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர், வரலாற்றாய்வாளர், நாடக ஆசிரியர், நடிகர் எனப் பல வெளிகளிலும் தன் சிறகை விரித்திருப்பவர் முத்தாலங்குறிச்சி காமராசு. மேலும்...
சிறுகதை: வல்லநாட்டுச் சித்தர்
கோவி. மணிசேகரன்
Dec 2021
"யாரும் பின்பற்ற முடியாத வேகமும் எழிலும் வருணனைத் திறனும் கலந்த நடை இவருக்கே சொந்தம். இது உண்மை. வெறும் புகழ்ச்சியன்று" - இப்படி மனமாரப் பாராட்டியவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. "செந்தமிழ்த் தாய்க்குக் கோவி. மேலும்...
சிறுகதை: ஆக்ரா
கொ.மா.கோ. இளங்கோ
Nov 2021
"குழந்தைகளுக்குத் தேவை பரிவும், வழிகாட்டலுமே அன்றி, போதனைகள் அல்ல" என்ற ஆன் சலிவன் கூற்றை அடிப்படையாகக் கொண்டு எழுத்துலகில் இயங்கி வருபவர் கொ.மா.கோ. இளங்கோ. சிறார் இலக்கிய வளர்ச்சிக்காக... மேலும்...
சிறுகதை: மரம் கொண்டாடிய பிறந்த நாள்
ரா. வீழிநாதன்
Oct 2021
எழுத்தாளர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பல திறக்குகளிலும் திறம்படச் செயல்பட்டவர் ரா. வீழிநாதன். 1920 மே 15 அன்று தஞ்சை மாவட்டம் பூந்தோட்டம் அருகில் விஷ்ணுபுரத்தில் பிறந்தார். மேலும்...
சிறுகதை: தெய்வமாக்கிய தெய்வம்
விந்தியா
Sep 2021
தேச விடுதலை, சமூக விடுதலை, பெண் விடுதலை இவற்றை எல்லாம் ஒருங்கே சிந்தித்துத் தனது படைப்புகளில் வலுவாக வெளிப்படுத்திய எழுத்தாளர்கள் பலர். அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் விந்தியா. மேலும்...
சிறுகதை: விழியின் வெம்மை
சின்ன அண்ணாமலை
Aug 2021
நாட்டுக்கு நமது சின்ன அண்ணாமலை செய்திருக்கும் சேவை மகத்தானது. அவருடைய பேச்சைக் கேட்டுப் பல இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது எனக்குத் தெரியும். சின்ன அண்ணாமலையின் தலைக்கு... மேலும்...
சிறுகதை: ரசூலா

எழுத்தாளர் தொகுப்பு:   © Copyright 2020 Tamilonline