Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
தென்றல் பேசுகிறது
Jun 2008
ஜூன் மாதம் வந்ததும் ஒரு நிம்மதி. ஒரு வழியாக ஜனாதிபதி போட்டிக்கான பிரதிநிதித் தேர்தல்கள் முடிவடைந்துவிடும் என்று. தனது கட்சியையே சேர்ந்த ஹிலரி கிளிண்டனை... ??????...
தென்றல் பேசுகிறது
May 2008
பதின்மூன்று என்ற எண்ணைக் கண்டாலே வெள்ளைக்காரருக்கு ஒவ்வாது. அதிலும் பதின்மூன்றாம் தேதி வெள்ளிக் கிழமையாகி விட்டால் அவ்வளவுதான்! டீ.வி. திரையில் ரத்தம் சொட்டும்... ??????...
தென்றல் பேசுகிறது...
Apr 2008
தமிழகப் பத்திரிகைகளையும் முந்திக் கொண்டு சுஜாதாவின் மறைவுக்கு உடனடி யாகத் தென்றல் அஞ்சலி செலுத்தியிருந்ததை வாசகர்கள் கவனிக்கத் தவறவில்லை. ??????...
தென்றல் பேசுகிறது...
Mar 2008
ஹிலரி ரோதம் கிளின்டன் 'அனுபவம்', பராக் ஹ¤ஸைனி ஒபாமா 'மாற்றம்' ஆகியவற்றை மந்திரச் சொற்களாக வைத்துத் தேர்தல் பிரசாரத்தை நடத்துகின்றனர். ??????...
தென்றல் பேசுகிறது....
Feb 2008
பொருளாதாரத் தூண்டல் திட்டத்திற்காக (Fiscal Stimulus Plan) அமெரிக்க செனட் 146 பில்லியன் டாலரை ஒதுக்கச் சம்மதம் கொடுத்துள்ளது. இந்தப் பணம் வணிக நிறுவனங்களுக்கும்... ??????...
தென்றல் பேசுகிறது
Jan 2008
2008 பிறந்துவிட்டது. குறிப்பிடத் தக்க ஆண்டொன்று முடிந்துபோனதாகவும் வரப்போகும் ஆண்டு மகிழ்ச்சியானதாக இருக்கட்டும் என்றும் கூறுவது மரபு. ??????...
தென்றல் பேசுகிறது
Dec 2007
கச்சா எண்ணெயின் விலை மனோதத்துவ வரம்பான நூறு டாலரைத் தொடட்டுமா என்று அச்சுறுத்துகிறது. எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் கூட்டமைத்துக் கொண்டு விலை இறங்கிவிடாதபடி... ??????...
தென்றல் பேசுகிறது
Nov 2007
இந்தியரான டாக்டர் ஆர்.கே. பச்சோரியின் திறமான தலைமையின் கீழ் பணியாற்றும் பருவ மாற்றங்கள் குறித்த அரசுகளுக்கிடையிலான குழு (Intergovernmental Panel for Climate Change) நோபல் பரிசினை... ??????...
தென்றல் பேசுகிறது
Oct 2007
இருபது20 உலகக் கிரிக்கெட் தொடக்கப் போட்டியின் முதல் கோப்பையை மஹேந்திர சிங் தோனியின் தலைமையில் இளமையான இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. ??????...
தென்றல் பேசுகிறது
Sep 2007
அமெரிக்காவில் வீட்டு விலைகள் சரிந்துகொண்டிருக்கின்றன. சென்ற பத்தாண்டுகளில் மிகப் பெரிய விலையேற்றம் கண்ட கலி·போர்னியா மாநிலத்தில் மட்டுமல்ல, அவ்வளவாக உயராத சிகாகோ மின்னியாபொலீஸ்... ??????...
தென்றல் பேசுகிறது...
Aug 2007
இராக்கிகள் கொண்டாடுமளவுக்கு ஒன்று நிகழ்ந்தே விட்டது. அவர்கள் கால்பந்தாட்டத் தில் ஆசியா கோப்பையை வென்றதைத் தான் சொல்கிறோம். எந்த நம்பிக்கையும் இல்லாமல் போட்டியில் புகுந்த இராக்... ??????...
தென்றல் பேசுகிறது......
Jul 2007
குடிவரவு மசோதாவைச் சட்டமாக்குவதில் அதிபர் புஷ் குறியாக இருக்கிறார். 'அமெரிக்காவில் வாய்ப்புகளை இது குறைக்கிறது' என்று லிபரல்களும், 'சட்டத்தை மீறுவோருக்கு அனுசரணையாக இருக்கிறது' என்று... ??????...





© Copyright 2020 Tamilonline