தென்றல் பேசுகிறது...
Jun 2010 ஜூன் 23 முதல் 27 வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற உள்ளது. எம் தாய்த் தமிழுக்கு மாநாடு என்று எண்ணிப் பெருமிதப்பட வேண்டிய தருணம் இது. ??????... (1 Comment)
|
|
தென்றல் பேசுகிறது...
May 2010 எல்லாம் தொடங்கியது 2007ல். 'சப் பிரைம் மார்ட்கேஜ் கிரைசிஸ்' என்பதாகத் தொடங்கியது. லெஹ்மான் பிரதர்ஸ், மெரில் லின்ச் என்று ஆரம்பித்து கோல்ட்மேன் சேக்ஸ் என்று தொடர்கிறது. ??????...
|
|
தென்றல் பேசுகிறது
Apr 2010 அமெரிக்காவின் பலமே அதன் புத்தாக்கத் திறம்தான். ஆனால், பணம்படைத்த, செல்வாக்குள்ள பெருவணிக நிறுவனங்கள் 'லாபியிங்' என்ற உத்தியால் அரசின்... ??????...
|
|
தென்றல் பேசுகிறது
Mar 2010 மாதம் ஒரு துப்பாக்கிக்கு மேல் வாங்க ஒருவருக்குத் தேவையோ அவசியமோ இருக்குமா? 'இருக்கிறது, வாங்கலாம்' என்று ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது வர்ஜீனியா மாநிலப் பொதுச்சபை. ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
Feb 2010 அதிபர் பராக் ஒபாமா பதவிக்கு வந்தபின் ஆற்றிய முதல் 'ஸ்டேட் ஆஃப் த யூனியன்' சொற்பொழிவு ஒரு முக்கியமான கொள்கை அறிக்கை. அவர் அரசுகட்டில் ஏறும்போதே நாடு பெரும்... ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
Jan 2010 காங்கிரஸின் இரண்டு அவைகளுமே தத்தமது உடல்நலச் சட்ட வரைவுகளைத் தயார் செய்துவிட்டன. எத்தனை மாறுதல்களுக்குப் பிறகு அதிபரின் கையொப்பம் பெற்றுச் சட்டமாகும்... ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
Dec 2009 மெல்ல மெல்ல ஊர்ந்து, தவழ்ந்து, நகர்ந்து கொண்டிருந்த 'தென்றல்' குழந்தை, ஓட்டம் பிடிக்கும் பத்துவயது பாலகனாகி விட்டது. பார்த்துக் கொண்டே இருப்பவர்களுக்கு வளர்ச்சி புரிபடாது என்பார்கள். ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
Nov 2009 அக்டோபர் 27ஆம் தேதியன்று டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்த ராஜதானி எக்ஸ்பிரஸை PCAPA (People's Committee Against Police Atrocities) என்னும் மாவோயிஸ்டு... ??????... (2 Comments)
|
|
தென்றல் பேசுகிறது...
Oct 2009 இரான் இரண்டாவது அணுசக்தி எரிபொருள் சுத்திகரிப்பு ஆலையை நிறுவியுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளது, ஒபாமா குற்றம் சாட்டியது உண்மைதான். ஆனால் அமைதியான விவகாரங்களுக்குத்தான்... ??????... (1 Comment)
|
|
தென்றல் பேசுகிறது...
Sep 2009 நகைச்சுவையைப் பற்றிச் சொல்வது எளிது. ஆனால் சிரிக்க வைப்பது மிகக் கடினம். நாகேஷைக் கேளுங்கள், வேண்டாம் க்ரேஸி மோகனைக் கேளுங்கள், சொல்வார். வெற்றிகரமான நகைச்சுவையாளர்கள்... ??????... (1 Comment)
|
|
தென்றல் பேசுகிறது
Aug 2009 பங்குச் சந்தை சுறுசுறுப்படைந்து வருகிறது. குறியீட்டெண்கள் மேல்நோக்கி நகரத் தொடங்கிவிட்டன. தங்கமும் வெள்ளியும் விலையேறி வருகின்றன. இவற்றாலெல்லாம் பொருளாதாரம் மீண்டும் அபிவிருத்தி அடைகிறது என்று... ??????... (1 Comment)
|
|
|