Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38 | 39 | 40 | 41 | 42 | 43 | 44 | 45 | 46 | 47 | 48 | 49 | 50 |
வித்தியாசம்
Nov 2001
ஏற்காடு ஏரி! பனி காலமானதால் குளிரில் கொஞ்சம் அதிகமாகவே சிலிர்த்துக் கொண்டது. சீசனாக இல்லாத போதும் தமிழைத் தவிர அவ்வப்போது தெலுங்கும் இந்தியும் ஆங்கிலமும் காதில் விழுந்தது. மேலும்...
சாட்சி
Oct 2001
சட்ட மன்ற எதிர் கட்சித்தலைவர் தங்கராஜனும் வக்கீல் வரதராஜனும் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அழகிரி, 'கண்டேன் சீதையை' என்று அனுமன் இராமனிடம் சொன்னதுபோல்... மேலும்...
சிண்டரெல்லா கனவுகள்!
Sep 2001
டைனிங் அறையிலிருந்து ஏகப்பட்ட சத்தம். தட்டு 'ணங்'கென்று தலையைத் தொடும் ஒலி. அதைத் தொடர்ந்து பாமாவின் உச்சஸ்தாயி கத்தல். மாடியில் ஏதோ வேலையாய் இருந்த சீதா வேகமாய் கீழே இறங்கி வந்தாள். மேலும்...
'X'
Aug 2001
பன்னிரெண்டு வயதில் உலகமே பெரிய X (எக்ஸ்) குறியாகத் தெரிந்தது அவனுக்கு. அர்த்தத்தைத் தன்னுள் மறைத்துக் கொண்டு வெறும் எழுத்தாய், ஏளனமாய்ச் சிரிக்கும் அல்ஜீப்ரா X அவனைச் சிறையில்... மேலும்...
வெளிநாட்டு வேலை
Aug 2001
ரங்கன் அன்று ஆபீசுக்கு வரவில்லை. ''ரங்கன் எங்க தொலைஞ்சிட்டான். டீ கொண்டுவர நேரமாச்சு. ஆளயே காணோமே'' என்று கோபத்தோடு வினவினார் தலைமை கணக்கர் ராமநாதன். மேலும்...
அன்னய்யாவின் மானுடவியல் ஞானம்
Jul 2001
மானுட இயல் பற்றிய அமெரிக்கரின் ஞானம் பற்றி அன்னய்யாவினால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. இந்த ·பெர்கூஸனைப் பாருங்கள். இவர் ஆதியில் நமக்கு சட்டங்கள் வகுத்தளித்த மனுவை... மேலும்...
சிறகுபலம்
Jul 2001
மனுபாரதி என்னும் புனைப்பெயரில் எழுதுகிற இவரின் இயற்பெயர் சத்தியநாராயணன். சாண்டா கிளாராவிலுள்ள ஒரு நிறுவனத்தில் மென்பொருள் பொறியியற் வல்லுனராகப் பணியாற்றி வருகிறார். மேலும்...
அதையும் தாண்டி புனிதமானது
Jun 2001
பெட்டி, படுக்கையுடன் ஜானகி வீட்டிற்குள் நுழைந்தபோது அப்பா, அம்மா, சீதா எல்லோரும் டெலிவிஷனில் மூழ்கியிருந்தார்கள். உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்தது. மேலும்...
உயிரின் விலை
May 2001
மணி என்ன? கேசவனிடம் 'ரிஸ்ட் வாட்ச்' கிடையாது. சுரீரென்று அடித்த வெயிலும், வயிற்றைக் கிள்ளிய பசியுந்தான் மணி இரண்டிருக்கும் என்று உணர்த்தியது. கொண்டு வந்திருந்த... மேலும்...
விடிந்து கொண்டிருக்கிறது
May 2001
விடியப் போகிறது. ''ஆண்டு இரண்டாயிரத்து நூறு ... டிசம்பர் மாதம்... பதினெட்டாம் தேதி... காலை ஐந்து மணி... இருபது நிமிடம்... உங்கள் நாள் இனிய நாளாக இருக்கட்டும். மேலும்...
கம்ப்யூட்டர்
Apr 2001
அதனுடைய பார்வை எனக்கு துண்டாய் பிடிக்கவில்லை. அது இருந்த விதமும், தோற்றமும் வெறுப்பைக் கூட்டியது. மேசை மேல் சவடாலாகப் பரப்பிக்கொண்டு கல்லுளி மங்கன் போல சப்பளிந்துபோய் இருந்தது. மேலும்...
நதி
Mar 2001
ஹட்ஸன் நதி வெயிலில் மினுமினுத்தது. அமிழ்ந்து அமிழ்ந்து மிதக்கும் பாட்டில்கள்.. உலகைக் காப்பாற்ற அறிவிப்புச் செய்தி ஏதுமின்றி. சிகரெட்டுத் துண்டுகள்...கருகும் நுரையீரல் ரகசியங்களைப் பரிமாறிச் சிரித்துக் கொண்டு. மேலும்...





© Copyright 2020 Tamilonline