குற்றம் பார்க்கின்....
May 2014 பத்து வருடங்கள் கழித்து வாசு கிராமத்தில் காலடி எடுத்து வைத்தான். பத்து நீண்ட வருடங்கள் கழித்து இன்றுதான் கிராமத்துக்கு வருகிறான். அவன் வீடு சுத்தமாக பெயிண்ட் அடிக்கப்பட்டு இருந்தது. வீட்டிற்கு வெளியே இருபது பேர்... மேலும்... (4 Comments)
|
|
யாருக்கு நன்றி!
May 2014 முரளியின் வீட்டில் தேங்க்ஸ்கிவிங் டே அன்று பார்ட்டி. ஆண், பெண், குழந்தை, குட்டி என ஒரு 30 பேர் கூடியிருந்தோம். முரளியின் மனைவி மாலினி நன்றாகச் சமைப்பாள். எல்லோரும் பஜ்ஜி, பக்கோடா என்று... மேலும்... (2 Comments)
|
|
விளைநிலம்
Apr 2014 வேகமாக ஓட்டிக்கொண்டு வந்த சைக்கிளை வீட்டின் ஓரமாக நிறுத்திவிட்டு, வாசலில் நின்றபடி "வாத்தியார் ஐயா" என்று கூப்பிட்டபடி உள்ளே எட்டிப் பார்த்தான் சிறுவன் பாண்டியன். குரல் கேட்டதும் முந்தானையில் கைகளைத்... மேலும்... (1 Comment)
|
|
சுயம்வரம்
Apr 2014 காதல் என்றாலே கசப்பதாய்த் தன் மகள் சொன்னபோது மின்னஞ்சல் பாஸ்வேர்ட் அம்பலமானது போல அதிர்ந்தார் ஆதிகேசவன். அதைவிட அதிர்ந்தார் மகள் தன்னிடம், நீங்களும் அம்மாவும் காதல் கல்யாணம்... மேலும்... (1 Comment)
|
|
கிரகப்பிரவேசம்
Mar 2014 அன்று காலை சுமதி திண்ணையில் கிடந்த பாட்டிக்குக் காப்பி கொண்டு வந்தாள். "பாட்டி! காப்பி இந்தாங்க" என்ற குரலுக்குக் கிழவியின் உடம்பில் எந்த அசைவும் இல்லாது இருக்க "அப்பா! இங்கே வந்து பாரேன். மேலும்... (1 Comment)
|
|
கூகிளுக்குப் போன கோவிந்து
Mar 2014 மேஜைமேல் அன்று வந்த கடிதங்கள் இருந்தன. மனைவியின் முகம் சுரத்தில்லாமல் இருந்தது. "என்ன லெட்டர்?" என்று கேட்டேன். வழக்கமா வர எலக்ட்ரிக், கேஸ் பில்தான். உங்களுக்கு ஸ்பெஷலா ... மேலும்... (2 Comments)
|
|
இடையில் வந்த சொந்தம்
Mar 2014 கடல் அலையில் நின்று கால்களை நனைத்துக் கொண்டிருந்த சிவகாமி எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். டக்கென்று யாரோ புடவையைப் பிடித்து இழுப்பதுபோல் உணர்ந்து திரும்பிப் பார்த்தாள். மேலும்... (4 Comments)
|
|
இரைச்சலே வாழ்க்கையாக...
Feb 2014 இந்து முடிவு பண்ணிவிட்டாள். இந்த கிறிஸ்துமஸ் விடுமுறையில் மதன், மேதினி, மாதவ் எல்லோருடனும் வெளியூருக்குப் போய்விட வேண்டும். பின்ன என்ன? இந்து ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் ப்ராஜெக்ட்... மேலும்...
|
|
"உன் குடும்பம் அழகானது!"
Feb 2014 ஆறுமாதம் இருக்கும் இது நடந்து. என் பத்துவயது மகன் பரத் ராத்திரி எட்டுமணி வாக்கில் வயிற்றை வலிக்கிறது என்றான். அஜீரணமாக இருக்கும் என்று நினைத்த நான் ஒரு பெப்டோ பிஸ்மால் மாத்திரை சாப்பிடு... மேலும்...
|
|
கனவு மெய்ப்பட வேண்டும்
Feb 2014 ஆண்டு 1995. பள்ளி மணி அடித்தது. பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் தவிர அத்தனை பேரும் புத்தக மூட்டைகளை எடுத்தபடிக் கிளம்பினார்கள். அன்று பத்தாம் வகுப்பிற்கு ஸ்பெஷல் க்ளாஸ். பாரதியாரின்... மேலும்... (5 Comments)
|
|
வெஜிடபிள் குருமா
Jan 2014 வீட்டுக்குள் நுழைந்ததுமே டெலிஃபோனில் மின்னிய மஞ்சள் மின்விளக்கு செய்தி வந்து பதிவாகியிருப்பதைக் காட்டியது. என் மனைவி ஓடிப்போய் பட்டனை அமுக்க "ஈஸ்வரி பேசறேன். மேலும்... (1 Comment)
|
|
சொந்தச்சிறை
Jan 2014 இப்புடி ஒரு நேரத்துல இதெல்லாமா யோசிப்பாங்க! "இருந்தாலும் என்ர மாமன் செய்யிறது சரியில்லயே. எத்தன பாடுபடுத்திச்சு என்னய. நான் ஒருத்தி இல்லேனா தெரியும் சேதி. கைக் குழந்தையை வச்சுக்கிட்டு அல்லாடும்போது... மேலும்...
|
|