Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38 | 39 | 40 | 41 | 42 | 43 | 44 | 45 | 46 | 47 | 48 | 49 |
ஒரு பனிநாள் விவாதங்கள்
Apr 2018
டிசம்பர் 21, கார்காலம் தொடங்கும் தேதி. அரசின் இந்த அதிகாரபூர்வ அறிவிப்புத் தேதியைக் கிழித்தெறிந்து விட்டு, இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே, கொட்டும் பனியோடு ஊரை அழகால் கொள்ளையடித்தது இயற்கை. மேலும்...
பொழுதுகள் விடியட்டும்!
Apr 2018
மதுரை தியாகராஜர் எஞ்சினீரிங் காலேஜ் ஹாஸ்டல். சரவணனுக்குத் தூக்கமே வரவில்லை. அவன் கம்ப்யூட்டர் சயன்ஸ் இறுதியாண்டு படிக்கிறான். நாளைக்கு டி.சி.எஸ். கம்பெனி கேம்பஸ் செலக்‌ஷனுக்கு வருகிறார்கள். மேலும்...
கடவுளின் தராசு
Mar 2018
அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து புவனா உள்ளே நுழைந்தாள். அம்மா கேட்டாள், "நாளைக்கு வர்றியா புவனா,மாமா படுத்த படுக்கையாய் இருக்கானாம் .காஞ்சிபுரம் போய் பார்த்துட்டு வந்துடலாம். மேலும்...
சோப்புக்குமிழிகள்
Feb 2018
மேஜைமேல் இருக்கும் தூக்க மாத்திரைகள் என் உடலில். என் உயிர் விண்வெளியில், காற்றோடு காற்றாய். முப்பத்தியிரண்டு வருட வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி. சாவு எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. மேலும்... (1 Comment)
தங்கத்தின் தேன்கூடு
Jan 2018
"தாத்தா!" என்று கூவிக்கொண்டே பாலர்பள்ளி வாசலில் இருந்து வெளிப்பட்ட பேரப்பிள்ளையை ஆவலுடன் கையில் ஏந்தி அணைத்துக் கொண்டார் திருமூர்த்தி. ஐந்து வயதே நிரம்பிய பேரன் கார்த்திகேயன், இன்னும் மழலை... மேலும்...
தரமுடியாததை எதிர்பார்த்து
Dec 2017
ஒருவழியாக சான் ஃப்ரான்சிஸ்கோவில் விமானம் தரையைத் தொட்டதும் ,'அப்பாடா' என்று இருந்தது அமிர்தாவிற்கு. சீட்பெல்ட்டைத் தளர்த்தி விட்டு, தலையைக் கைகளால் கோதிக்கொண்டு, முகத்தை அழுத்தமாக... மேலும்...
கிறிஸ்துமஸ் சிறப்புச் சிறுகதை: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது!
Dec 2017
யவீரு கடற்கரையினில் அவருக்காய் காத்திருந்தான், அவனோடு அவன் வீட்டு வேலையாட்கள் 10 பேரும், ஊர்மக்கள் மொத்தமும் அந்த மத்தியான வேளையிலேயே ஆர்வத்தோடு அவர் ஏறிவரும் படகைப்... மேலும்...
தேவதைகளுக்குப் பெயர் தேவையில்லை
Dec 2017
வெளிச்சமாய் இருந்த வானம் இருந்தாற்போல கவிழ்ந்துகொள்ள, சின்னப்பிள்ளையைத் தொட்டுக் கொஞ்சுகிற தினுசில் காய்ந்துகொண்டிருந்த சூரியன் தன் வீட்டைப் பார்த்துக் கிளம்பிவிட்டிருந்தான். குளிர்ந்த காற்றும் கருத்த... மேலும்...
உலக அழகி
Nov 2017
ஹாலில் ஸஹனாவுக்கும் ஸ்ரீரஞ்சனிக்கும் பலத்த விவாதம். இன்னும் கொஞ்சநேரம் இப்படியே போனால் கைகலப்பில் இறங்கி விடுவார்கள் போலிருக்கிறதே என்று சலித்தபடியே சமையலறையிலிருந்து வெளியே வந்தாள் ஜோதி. மேலும்...
குற்றம் புரிந்தவன் வாழ்….
Nov 2017
நியூஸ் ஸ்டால்களைக் கடந்து வெளிச்சம் குறைவான இடத்தில் பெண் சடலம். கை இல்லா டி சர்ட், கிழிந்த ஜீன்ஸ், ஆண் சிகை அலங்காரத்துடன் மேல்குடியாக இருந்தாள். அருகில் போனால் அவள் போட்டிருந்த டியோ... மேலும்...
பத்தாயம்
Oct 2017
ஏதோ சத்தம் கேட்க விழித்துக்கொண்டேன். மறுபக்கம் ஒருக்களித்துப் படுக்க, கட்டிலின் ஏதோ ஒருபுறத்திலிருந்து பலகைகள் ஏறி இறங்கிப் பொருந்திக்கொண்டன. அப்போதுதான் நான் சென்னை வீட்டில் இல்லை என்பதை உணர்ந்தேன். மேலும்...
தேவை, ஒரு ஏடிஎம் மெஷின்!
Oct 2017
ஐந்தாறு பெண்மணிகள் புடவைக்கடைக்குள் நுழைந்துவிட்டால் கேட்க வேண்டுமா? ஆளுக்கொரு அபிப்ராயம், தலைக்குத் தலை தங்கள் ரசனையின் வெளிப்பாடு என்று கடையையே கவிழ்த்துப் போட்டுக்கொண்டிருந்தனர். மேலும்...

© Copyright 2020 Tamilonline