சுருட்டப்பள்ளி
Jun 2004 பாற்கடலில் பள்ளி கொண்ட பரமனாக அனந்த சயன ரங்க நாதரை ஸ்ரீரங்கத்தில் தரிசித்திருக் கின்றோம். சிவபெருமானைப் பள்ளி கொண்ட கோலத்தில் கண்டதுண்டா? வாருங்கள் சுருட்டப்பள்ளிக்கு, பள்ளிகொண்டீஸ்வரரைக் காணலாம். மேலும்...
|
|
சிக்கல்
May 2004 பாலைத் தயிராக்கி அதிலிருந்து வெண்ணெய் கடைந்தெடுக்கப் படுவது தெரிந்த விஷயம். வெண்ணெய் திரண்டு லிங்கவடிவாகி நவநீதேஸ்வரர் ஆன கதை தெரியுமா? நவநீதம் என்றால் வெண்ணெய். மேலும்...
|
|
மகாமக விழா
Apr 2004 தமிழகத்தில் வானளாவி நிற்கும் பெரும்பாலான சைவ வைணவ ஆலயங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டவை என்றாலும் கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வானவியல், ஆன்மீகம் போன்றவற்றின்... மேலும்...
|
|
திருவெ·கா - ஓரிருக்கை
Mar 2004 காஞ்சிபுரத்தில் உள்ளது திருவெ·கா. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனுக்கு 'சொன்னவண்ணம் செய்தபெருமாள்' என்பது திருநாமம். இவ்விறைவன் ஒரேயொரு நாள் மட்டும் தன் அன்பருடன்... மேலும்...
|
|
வேளிருக்கை ஆளரி
Feb 2004 தமிழகத்தின் மிகப் பழமையான நகரம் காஞ்சீபுரம். கிறித்து பிறப்பதற்கு முந்தையது இந்நகரம் என்பது சிலர் கருத்து. "நகரேஷ¤ காஞ்சி; புருஷேஷ¤ விஷ்ணு; புஷ்பேஷ¤ கமலம்" என்னும் வடமொழிப் பாடல்... மேலும்...
|
|
வரகூர் உறியடித் திருவிழா
Jan 2004 மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றால் ஒரு கோயில் பெருமை பெறுகிறது. இவற்றோடு அங்கு நடைபெறும் விழாவினாலும் பெருமை பெறுகிறது என்று சொல்லலாம். மேலும்...
|
|
ஸ்ரீ நாராயண தீர்த்தர்
Dec 2003 ஸ்ரீ நாராயண தீர்த்தர் ஒரு கிருஷ்ண பக்தர். இவருக்கும் தஞ்சை மாவட்டத்திலுள்ள பிரசித்தமான வரகூர் வேங்கடேசப் பெருமாள் கோயிலுக்கும் ஏற்பட்ட தொடர்பினால்தான் பூபதிராஜபுரம்... மேலும்...
|
|
|
கூத்தனூர்
Nov 2003 திருவாரூர்-மயிலாடுதுறை மார்க்கத்தில் பூந்தோட்டம் என்னும் இடத்திலிருந்து 1/2 கிலோ மீட்டர் தூரத்திலுள்ளது ஹரிநாகேஸ்வரம். இவ்வூர் சிவாலயத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு... மேலும்...
|
|
சத்திய தர்மம்
Nov 2003 'சத்யம் வத, தர்மம் சர' - சத்தியத்தைப் பேசு, தர்மம் செய் -. பகவானை அடைவதற்கு இரண்டு காரியங்கள் செய்தால் போதும் என்கின்றார்கள் பெரியோர்கள். ஆனால் திருவள்ளுவரோ 'பொய்யாமை பொய்யாமை... மேலும்...
|
|
புனிதமான புரட்டாசி
Oct 2003 உலகத்தில் அனைத்து மனிதர்களும் புண்ணியத்தின் பலனான சுகத்தை விரும்புகின்றனர். ஆனால் புண்ணியத்தைச் செய்வதில்லை. அதுபோல் பாபத்தின் பயனான துன்பத்தை வெறுக்கின்றனர்; மேலும்...
|
|
தாயுமான சுவாமி
Oct 2003 தெய்வத்தை 'சர்வ வியாபி' என்கிறோம். அதாவது எங்கும் நிறைந்திருப்பவன் என்பது பொருள். இதைத்தான் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றான் பிரகலாதன். மேலும்...
|
|