நிஷா பவர்ஸ்
Jul 2008 பெற்றோருக்குத் தம் குழந்தை 'அவையத்து முந்தியிருப்ப'தைக் காண்பதில் பேரானந்தம். இந்தியப் பெற்றோர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். 'என் குழந்தை டாக்டரா வரணும், எஞ்சினியரா... மேலும்...
|
|
|
ரஜனா, இளம் மேதை
Feb 2008 சென்னை. கச்சேரி சீஸன். கர்நாடிகா சகோதரர்களின் கச்சேரி. பட்டுப் பாவாடை சட்டை அணிந்த ஓர் அழகிய பெண், ஏன், சிறுமி என்றுகூடச் சொல்லலாம், மேடையேறி வருகிறார். மேலும்...
|
|
துருவம் இவருக்கு ஒரு துரும்போ!
Feb 2007 தென் துருவத்தை (South Pole) தொட்ட முதல் இந்தியப் பெண்மணி என்ற புகழோடு, பாரதத்திற்குப் புகழ் தேடித் தந்திருக்கிறார் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் வசித்துவரும் இந்தக் கலை மகள்! சரஸ்வதி காமேஸ்வரன் எனும் வீரத்திருமகள்! மேலும்...
|
|
தில்லை க. குமரன்
Aug 2006 இந்த வருடம், அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார், திரு தில்லை க. குமரன். இவர், வளைகுடா தமிழ் மன்றத்தின் தலைவராக உள்ளவர். அனைத்து அமெரிக்கத் தமிழ் சங்கங்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, ஒருங்கிணைக்கச் செய்யும்... மேலும்...
|
|
இட்லி விற்றார் இன்று எம்பிஏ பட்டதாரி
Jun 2006 சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் சரத்பாபு. அவருடைய அம்மா தீபராணி இளம் வயதில் கணவரால் கைவிடப்பட்டவர். தீபராணிக்கு அவரது நான்கு குழந்தைகளே உலகம். காலையில் இட்டலி வியாபாரம், மதியம் சத்துணவுக் கூடத்தில் வேலை... மேலும்...
|
|
இளம் சாதனையாளர் சாயிகணேஷ் ரவிகுமார்
Jun 2006 சென்டர் ·பார் டேலன்டட் யூத் மற்றும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் (CTY-JHU) நடத்திய திறன் தேடும் தேர்வுகளில் கலந்துகொண்டு மிக அதிக மதிப்பெண் பெற்றவர்களுள் ஒருவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் சாயிகணேஷ் ரவிகுமார். மேலும்...
|
|
|
வாணி பிரதீப்
Jul 2005 'சன்னிவேல் ஓவியக் கழகம்' ஜூன் மாதத்தில் நடத்திய ஓவியக் கண் காட்சியில் வாணி பிரதீப்பின் தஞ்சாவூர்ப் பாணி ஓவியம் 'யசோதா கிருஷ்ணா'வுக்கு முதல் பரிசு கிடைத்தது. தைலவண்ணம், நீர்வண்ணம், அக்ரிலிக், பேஸ்டல்... மேலும்...
|
|
சுபா பேரி
Jun 2005 மெரில் லின்ச் நிதி நிறுவனத்தின் வெள்ளையரல்லாத முதல் நிதி ஆலோசகராகத் தொடங்கி, கிளை நிர்வாகியாகப் பணி செய்தபின் அதன் முதல் துணைத் தலைவராக உயர்ந்தவர் சுபா பேரி (Subha Barry). மேலும்...
|
|
|
ஃபிரிமான்ட் கவுன்சிலர் - அனு நடராஜன்
May 2005 ஃபிரிமான்ட் நகரின் நகர மன்ற உறுப்பினரான முதல் இந்தியர், மற்றும் ஒரே பெண் உறுப்பினர் என்னும் பெருமைகளுக்குச் சொந்தக்காரரான அனு நடராஜனை பாரதி சந்தித்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி கொண்டிருப்பான். மேலும்...
|
|