Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Tamil Nadu Foundation (TNF)
Official Website: www.tnfusa.org

Location: Allison Park/Pennsylvania
 First Page   Previous (Page 5)  Page  6  of  8   Next (Page 7)  Last (Page 8)
ஹூஸ்டன்: TNF செயலூக்க விழா
Jul 2014
மே 11, 2014 அன்று தமிழ்நாடு அறக்கட்டளை (TNF), ஹூஸ்டன் கிளையின் செயலூக்க விழா மெட்ராஸ் பெவிலியனில் கொண்டாடப்பட்டது. அன்றே அன்னையர் தினமும் கொண்டாடப்பட்டது. மேலும்...
தமிழ் நாடு அறக்கட்டளை மாநாடு
Jun 2014
தமிழ் நாடு அறக்கட்டளையும் சிகாகோ தமிழ்ச் சங்கமும் முறையே தமது 40 ஆண்டு மற்றும் 45 ஆண்டு நிறைவுகளை மே மாதம் 24, 25 தேதிகளில் சிகாகோவின் செயின்ட் சார்ல்ஸ் நகரில், ஃபெசன்ட் ரன் ரிசார்ட்... மேலும்...
TNF: அன்னையர் தினம்
Jun 2014
மே 10, 2014 அன்று தமிழ்நாடு அறக்கட்டளையின் நியூ யார்க் அமைப்பு அன்னையர் தின விழாவை குவீன்ஸ் உயர்நிலை ஆசிரியர் பள்ளியில் நடத்தியது. நியூ யார்க் அமைப்பின் நிர்வாகக்குழுத் தலைவர்... மேலும்...
தமிழ்நாடு அறக்கட்டளை மாநாடு: ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
May 2014
அன்ன சத்திரமும், ஆலயமும் கட்டுவதைவிடச் சிறந்தது "ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்றான் மகாகவி பாரதி. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அறக்கட்டளை (Tamil Nadu Foundation-TNF)... மேலும்...
TNF: நியூ ஜெர்சி கிளை தொடக்கம்
May 2014
ஏப்ரல் 26, 2014 அன்று தமிழ்நாடு அறக்கட்டளையின் நியூ ஜெர்சி கிளை திறப்பு விழா நடந்தது. விழாவில் 'பஞ்ச தந்திரம்' என்ற தலைப்பில் ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸ் நாடகக் குழுவினர் ஒரு நகைச்சுவை நாடகம் வழங்கினர். மேலும்...
சிகாகோ: TNF ஆண்டு விழா ஏற்பாடுகள்
Mar 2014
2014 மே 24-25 தேதிகளில் (Memorial Day week end) தமிழ்நாடு அறக்கட்டளையின் நாற்பதாவது ஆண்டு விழாவையும், சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் நாற்பத்தைந்தாவது ஆண்டு விழாவையும்... மேலும்...
அட்லாண்டாவில் லக்ஷ்மன் ஸ்ருதி மெல்லிசை
Jul 2010
ஜூன் 12, 2010 அன்று தமிழ் நாடு அறக்கட்டளையின் ஜார்ஜியா பிரிவும் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கமும் இணைந்து மில்டன் மையம், ஆல்ஃபரெட்டாவில் ஒரு மாபெரும் மெல்லிசை நிகழ்ச்சிக்கு... மேலும்...
TNF- எல்லாமே ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிக்க!
Jul 2010
2010 மே 28, 29, 30 தேதிகளில் தமிழ்நாடு அறக்கட்டளை தனது 35-ஆவது மாநாட்டைப் பென்சில்வெனியா மாகாணம் ஃபிலடெல்ஃபியா நகரிலுள்ள... மேலும்...
தமிழ்நாடு அறக்கட்டளை 34வது ஆண்டு விழா
Aug 2008
2008 ஜூலை 4 முதல் 6 வரையான நாட்களில் தமிழ்நாடு அறக்கட்டளை தனது 34வது ஆண்டுவிழாவை 'ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிப்போம்' என்ற கருப்பொருளில் கொண்டாடியது. மேலும்...
தமிழ்நாடு அறக்கட்டளை 34வது நிறைவு விழா
Jun 2008
2008 ஜூலை 4-6 ஆகிய மூன்று நாட்களில் தமிழ்நாடு அறக்கட்டளை 'ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்ற கருப்பொருளில் தனது 34வது நிறைவு விழாவைக் கொண்டாட இருக்கிறது. மேலும்...
தமிழ்நாடு அறக்கட்டளை: மில்வாக்கியில் ஈகைத் திருவிழா
Jun 2007
மே 12, 2007 அன்று தமிழ்நாடு அறக்கட்டளையின் மில்வாக்கி கிளை கொண்டாடிய ஈகைத் திருவிழாவில் 500 பேர் கலந்து கொண்டு தமிழகத்தில்... மேலும்...
தமிழகத்திற்கு உதவ முன் வரும் யூஸ்டன் தமிழர்கள்
Feb 2007
யூஸ்டன் மாநகரில் தமிழ்நாடு அறக் கட்டளையின் கிளை தொடங்கும் விழா ஜனவரி 28ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. இந்தியர்களை ஒருங்கிணைப்பதில் புகழ் பெற்ற... மேலும்...
 First Page   Previous (Page 5)  Page  6  of  8   Next (Page 7)  Last (Page 8)





© Copyright 2020 Tamilonline