Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Shri Krupa Dance Company
Official Website: www.shrikrupa.org

Location: Cupertino/California
 First Page   Previous (Page 2)  Page  3  of  3 
குமாரி அம்ருதாபார்த்தசாரதி அரங்கேற்றம்
Oct 2006
கடந்த மாதம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி குமாரி அம்ருதா பார்த்தசாரதியின் அரங்கேற்றம் கலிபோர்னியாவில் பாலோ ஆல்டோ வில் உள்ள Cubberley Theater அரங்கில் சிறப்பாக நடந்தேறியது. மேலும்...
லட்சுமி சாஸ்திரியின் பரதநாட்டிய அரங்கேற்றம்
Oct 2006
கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி அன்று Palo Alto விலுள்ள கப்பர்லி தியேட்டரில் நடந்த லட்சுமியின் பரதநாட்டிய அரங்கேற்றம் மிக சிறப்பாக நடந்தது. மேலும்...
மாயா ராமச்சந்திரன் நடன அரங்கேற்றம்
Sep 2005
ஜூலை 5, 2005 அன்று மாயா ராமச்சந்திரனின் நடன அரங்கேற்றம் கலி·போர்னியாவின் ·பிரிமான்ட், ஓலோனி கல்லூரி, ஜாக்சன் அரங்கத்தில் நடைபெற்றது. மேலும்...
ஸ்ரீ கிருபா நடனக் குழுமம் நாட்டியத் திருவிழா
Jul 2005
சென்னையில் மார்கழி மாதத்தில் 'சங்கீத சீஸன்' எனப்படும் இசைவிழா எல்லாச் சபாக்களிலும் கொண்டாடப்படுவதை முன்னுதாரணமாகக் கொண்டு, வளைகுடாப் பகுதியின் ஸ்ரீகிருபா நடனக் குழுமம்... மேலும்...
சுனாமி நிவாரண நிதி: நித்யா வெங்கடேஸ்வரனின் நாட்டிய நிகழ்ச்சி
Mar 2005
ஜனவரி 30, 2005 அன்று நித்யா வெங்கடேஸ்வரன் நிகழ்த்திய தனி பரதநாட்டிய நிகழ்ச்சி சான் ·பிரான்சிஸ்கோவின் மிஷன் பகுதியிலுள்ள ODC அரங்கத்தில் நடந் தேறியது. அரங்கு நிறைந்த இந்த நிகழ்ச்சியின்... மேலும்...
மனோகர நடன வினோதினி
Jan 2004
செந்தமிழர் போற்றி வளர்த்த கலைகள் இன்று சொந்த மண்ணில் மட்டுமல்லாது அவர் வந்து வாழும் இடமெல்லாமல் வளர்ந்து வளமை குன்றாதிருப்பது நாம் அனைவரும்... மேலும்...
வைஷ்ணவி ராம்மோகன் நாட்டியம் - பாராட்டத்தக்க அரங்கேற்றம்
Nov 2002
ஒரு சில கலைஞர்களைத் தவிர ஏனய நாட்டியக் கலைஞர்கள் நம் மனதில் பதிவதில்லை. நமது நாட்டின் பாரம்பரிய நடனக் கலாச்சாரத்தில், கலை நுணுக்கத்திற்கும் நளினமான அசைவுகளுக்கும் என்றுமே வரவேற்பு குறைந்ததில்லை. மேலும்...
நித்யா வெங்கடேஸ்வரனின் பரத நாட்டிய நிகழ்ச்சி
Sep 2002
நமக்கு நன்கு பரிச்சியமான பாலோ ஆல்டோவில் உள்ள கப்பர்லி தியேட்டரில் ஆகஸ்ட் 10ம் தேதி நடைபெற்ற நித்யா வெங்கடேஸ்வரனின் பரத நாட்டிய நிகழ்ச்சி நமக்குப் பரிச்சியமானதல்ல. மேலும்...
நித்யாவின் மாசற்ற பரதநாட்டியம்
Aug 2002
திருமதி விஷால் ரமணி (இயக்குனர், ஸ்ரீ க்ருபா டான்ஸ் கம்பெனி) அவர்களின் மாணவி நித்யா வெங்கடேஸ்வரன், ஆகஸ்ட் 10, சனிக்கிழமை, பாலோ ஆல்டோ, கலி·போர்னியாவில்... மேலும்...
ஸ்ரீ கிருபா டான்ஸ் கம்பெனியின் புதிய ஸ்டூடியோ
Apr 2002
ஸ்ரீ கிருபா டான்ஸ் கம்பெனி சமீபத்தில் ஸாண்டா க்ளாராவில் புது ஸ்டூடியோ ஒன்றை திறந்தனர். புகழ்பெற்ற கலைஞரும், முன்னாள் நடிகையுமான டாக்டர் வைஜயந்திமாலா பாலி அவர்கள் சிறப்பு... மேலும்...
செல்வி ப்ரியா பானர்ஜியின் பரதநாட்டிய அரங்கேற்றம்
Mar 2002
பிப்ரவரி 16ஆம் தேதி வெஸ்ட் வேலி கல்லூரி அரங்கெத்தில் ஒன்பது வயதே நிரம்பிய செல்வி ப்ரியா பானர்ஜியின் பரதநாட்டிய அரங்கேற்றத்தைக் கண்ட பார்வையாளர்கள்... மேலும்...
நாட்டிய தாரகை நித்யா வெங்கடேஸ்வரன்
Feb 2002
சென்னையில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் நடைபெறும் இசை (நாட்டிய) விழாவில் பங்கேற்பது என்பது எல்லாக் கலைஞர்களுக்கும் வாழ்நாள் விருப்பமாக இருக்கும். மேலும்...
 First Page   Previous (Page 2)  Page  3  of  3 





© Copyright 2020 Tamilonline