Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Other  First Page   Previous (Page 66)  Page  67  of  79   Next (Page 68)  Last (Page 79)
லக்ஷ்யா பாலகிருஷ்ணன்: யஜாமஹே
Feb 2012
ஜனவரி 21, 2012 அன்று பாலோ ஆல்டோவின் கபர்லி அரங்கத்தில் 'யஜாமஹே' என்ற தலைப்பில் லக்ஷ்யா பாலகிருஷ்ணனின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும்...
பாட்டும் பரதமும்
Feb 2012
பிப்ரவரி 25, 2012 அன்று, பாரதி தமிழ் சங்கம் வழங்கும் 'பாட்டும் பரதமும்' நிகழ்ச்சி மில்பிடாஸ் சாய்பாபா கோயில் அரங்கில் 4:00 மணி முதல் நடைபெற உள்ளது. மேலும்...
சிமி வேல்லி: குடியரசு தினம்
Feb 2012
ஜனவரி 28, 2012 அன்று 'சிமி வேல்லி பேட்ரியட்ஸ்' அமைப்பு ஒய்ட் ஓக் எலிமெண்டரி பள்ளி அரங்கத்தில் குடியரசு தினத்தைக் கொண்டாடிற்று. விழாவில் கலந்து கொண்ட அனைவரும் இந்தியக் கொடியின் மூவண்ணத்தில்... மேலும்...
மிச்சிகன்: பொங்கல் விழா
Feb 2012
ஜனவரி 15, 2012 அன்று மிச்சிகனின் பாண்டியக் நகரில் உள்ள அன்னை பராசக்தி ஆலயத்தில் பொங்கல் விழா நடந்தேறியது. சிறப்பு விருந்தினராக வந்திருந்த 'சொல்லின் செல்வி' உமையாள் முத்து 'அர்த்தமுள்ள இந்து மதம்'... மேலும்...
வாஷிங்டன்: தியாகராஜ ஆராதனை
Feb 2012
2012 ஜனவரி 14, 15 தேதிகளில் தை மாதம் கிருஷ்ண பகுள பஞ்சமியில் 29 வருடங்களாகத் தியாகராஜ ஆராதனை நடந்து வருகிறது. அமரர் ராஜி சௌந்தர்ராஜன் இதனை முதன்முதலாக வாஷிங்டன் சிவா-விஷ்ணு கோயிலில்... மேலும்...
பொறியியல் கல்லூரி மாணவர் சந்திப்பு
Feb 2012
ஜனவரி 14, 2012 அன்று, கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியின் சான்ட கிளாராவின் ஓர் உணவகத்தில் சந்தித்தனர். இவர்களது குடும்பத்தினரும் இதில் கலந்து கொண்டனர். மேலும்...
வர்ஜீனியா: அத்யயன உத்சவம்
Feb 2012
மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசிக்கு முன்னால் பத்து நாட்கள் பகல்பத்து என்றும் பின்னால் பத்து நாட்கள் இராப்பத்து என்றும் பிரபந்தங்களைப் பாராயணம் செய்வர். கலியன் எனப்படும் திருமங்கை ஆழ்வார் பாடிய... மேலும்...
ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளி: கிறிஸ்துமஸ்
Feb 2012
டிசம்பர் 18, 2012 அன்று ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளியில் (ஜார்ஜியா) கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. குழந்தைகள் வண்ணமயமான உடை அணிந்து வந்திருந்தனர். மேலும்...
லில்பர்ன் தமிழ்ப் பள்ளி: பண்டிகைக் கொண்டாட்டம்
Feb 2012
டிசம்பர் 18, 2012 மதியம் சுவானீ, ஜார்ஜியா நூலகத்தில் 'லில்பர்ன் தமிழ்ப் பள்ளி' குடும்பத்தினர் பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைகளை விமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும்...
ராதிகா விஸ்வநாதன் நடன அரங்கேற்றம்
Jan 2012
நவம்பர் 26, 2011 அன்று நியூ யார்க் நகரின் ஃப்ளஷிங் பகுதி மகா வல்லப கணபதி கோவில் கலைக்கூடத்தில் சிவஜோதி டான்ஸ் அகாடெமியின் மாணவி ராதிகா விஸ்வநாதனின் அரங்கேற்றம் நடைபெற்றது. மேலும்...
இல்லினாய்: வீடற்றோருக்கு உணவளித்தல்
Jan 2012
நவம்பர் 20, 2011 அன்று மதியம் மிட்வெஸ்ட் தமிழ்ச் சங்கம், பன்னாட்டுத் தமிழ் மொழி அறக்கட்டளை மற்றும் USA தமிழ்ப் பள்ளிகள் இணைந்து வீடற்றோருக்கு உணவளிக்கும் நிகழ்ச்சியை நடத்தின. மேலும்...
விவ்ரித்தி 2011
Jan 2012
2011 நவம்பர் 11, 12, 13 ஆகிய மூன்று நாட்களும் சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் கலைகளைக் கற்றுத் தரும் பல்லவிதா நடத்திய விவ்ரித்தி ஃப்ரீமாண்ட் ஓலோனி கலையரங்கில் நடைபெற்றது. மேலும்...
 First Page   Previous (Page 66)  Page  67  of  79   Next (Page 68)  Last (Page 79)





© Copyright 2020 Tamilonline