அமிர்தானந்தமயி மையத்தில் இசை நிகழ்ச்சி
Apr 2012 மார்ச் 11, 2012 அன்று ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி மையத்தின் அரங்கில், 'Concerts of Compassion' தொடரில் அம்மாவின் உலகளாவிய மனிதநேயத் தொண்டுகளுக்கு நிதி திரட்டும் வகையில், ஸ்ரீகாந்த்சாரி அவர்களின்... மேலும்...
|
|
பாண்டியாக்: மகா சிவராத்திரி விழா
Apr 2012 பிப்ரவரி 19, 2012 அன்று மிச்சிகன் மாநிலத்தின் பாண்டியாக் நகரில் உள்ள பராசக்தி ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. டாக்டர் கிருஷ்ணகுமார் தியானத்தில் ஈடுபட்டிருந்தபோது, அன்னை பராசக்தி எழுந்தருளி... மேலும்...
|
|
|
லில்பர்ன் தமிழ்ப் பள்ளி: பொங்கல் விழா
Apr 2012 ஜனவரி 29, 2012 அன்று அட்லாண்டாவில் உள்ள சுவானி நூலகத்தில் லில்பர்ன் தமிழ்ப்பள்ளியின் பொங்கல் மற்றும் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டன. சிறுவர், சிறுமியர்களின் நடனம், கிராமியப் பாடல்கள்... மேலும்...
|
|
சன்ஹிதி: Perceptions-2012
Mar 2012 மார்ச் 2012 அன்று மதியம் 2:00 மணி தொடங்கி, 'புலப்பாடுகள்' எனப்பொருள்படும் 'Perceptions' என்ற பல்சுவை நிகழ்ச்சியை வளைகுடாப் பகுதியின் 'சன்ஹிதி' குழுவினர் வழங்கவுள்ளனர். 'அறம் செய்' என்ற தன்னார்வ... மேலும்...
|
|
அரோரா: சிவோஹம்
Mar 2012 பிப்ரவரி 18, 2012 அன்று மஹாசிவராத்திரியை முன்னிட்டு அரோரா (இல்லினாய்) பாலாஜி கோயில் அரங்கில் 'சிவோஹம்' என்ற கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பரதம், குச்சிபுடி, மோஹினி ஆட்டம், ஒடிஸி... மேலும்...
|
|
SCTS: பொங்கல் விழா
Mar 2012 பிப்ரவரி 11, 2012 அன்று தென்மத்திய தமிழ்ச் சங்கத்தின் (South Central Tamil Sangam) பொங்கல் விழா மெம்ஃபிஸ் பெருநகரின் கோர்டோவா சமூகக் கலையரங்கில் கொண்டாடப்பட்டது. மேலும்...
|
|
லெமான்ட் கோவில்: தைப்பூசம்
Mar 2012 பிப்ரவரி 11, 2012 அன்று லெமான்ட் முருகன் சந்நிதியில் தைப்பூச விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அன்றை சிறப்பு அலங்காரத்தில் அறுநூறுக்கும் மேற்பட்ட ஆப்பிள் பழங்கள் மாலையாகக் கோக்கப்பட்டு அணிவிக்கப்பட்டிருந்தது. மேலும்...
|
|
யுவ நாட்டிய சக்தி
Mar 2012 ஜனவரி 29, 2012 அன்று 'யுவ நாட்டிய சக்தி' என்ற தன்னார்வ நிறுவனத்தின் தொடக்க விழா வட பிரன்ஸ்விக்கில் (நியூ ஜெர்ஸி) கொண்டாடப்பட்டது. அஸ்வினி நாகப்பன், சஞ்சனா கிருஷ்ணகுமார், நிவேதா பொன்முடி... மேலும்...
|
|
அபிநயா பரத நாட்டிய அரங்கேற்றம்
Mar 2012 ஜனவரி 28, 2012 அன்று, குரு இந்துமதி அவர்களின் (நிருத்யோல்லாசா டான்ஸ் அகாடமி) சிஷ்யை அபிநயாவின் பரத நாட்டிய அரங்கேற்றம் கேம்பல் ஹெரிடேஜ் அரங்கில் (Campbell Heritage Theater) நடைபெற்றது. மேலும்...
|
|
சென்னையில் அப்யாஸ் மார்கழி இசை
Mar 2012 பாஸ்டனைச் சேர்ந்த குரு அபர்ணா பாலாஜி தமது 'அப்யாஸ்' (Abhyaas) இசைப்பள்ளி மாணவர்களுடன் சென்னைக்குச் சென்று மார்கழி இசை விழாவில் கலந்து கொண்டார். அபர்ணா பாரம்பரியமான இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். மேலும்...
|
|
சான்ட கிளாராவில் புதிய சிவன் கோவில்
Feb 2012 லா ஹோண்டா மலையில் இருக்கும் மஹா காலேஸ்வரர் திருக்கோவில் சான்ட கிளாராவுக்கு இடம்பெயர்கிறது. 6 அடி உயரமும் 3500 பவுண்டு எடையும் கொண்ட இந்தக் கருங்கல் லிங்கம் 1116 சிவலிங்கங்களைத் தன்னில் கொண்ட... மேலும்...
|
|