சிகாகோ புறநகர்ப் பகுதி - தமிழ்ப்பள்ளி
Jan 2003 தமிழ் மக்கள் பெருவாரியாக அமெரிக்க மண்ணில் குடியேறி சில ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகள் காலத்து வெள்ளத்தால் அடித்துச் சென்று விட்ட சில ஆண்டுகள் இடைவெளியில் ஆரம்பிக்கப்பட்ட... மேலும்...
|
|
தமிழ் மன்றத்தில் சிலப்பதிகாரம்
Dec 2002 அக்டோபர் 26ம் தேதி மதியம் இரண்டு மணியளவில் ·ப்ரீமாண்ட் நூலகத்தில்... அந்தப் பெரிய அறை நிரம்பி வழிந்தது. இருந்த இருக்கைகள் பற்றாமல் அவசரமாக மேலும் இருக்கைகள் எடுத்துப் போட்டு... மேலும்...
|
|
தென் கலிபோர்னியாவில் காசு மேல காசு
Dec 2002 கலிபோர்னியா முத்தமிழ் சங்கம் வழங்கிய மற்றும் ஒரு தரமான நிகழ்வு நவம்பர் மாதம் 9ம் தேதி றெசீடா மேல்நிலைப் பாடசாலை அரங்கில் அடாதுமழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்துவோம் என்று... மேலும்...
|
|
விமர்சனம் - காசு மேல காசு
Dec 2002 நவம்பர் மாதம் எப்பொழுதும் Sacramento வுக்கு 'விழாக்கள் மா¡¡¡¡தம். எல்லா அமைப்புகளும் போட்டி போட்டுக் கொண்டு தீபாவளியை கொண்டாடும் மாதம். Sacramento தமிழ் மன்றம் கடந்த இரண்டு வருடங்களாக Mega Tuners என்னும் இசை குழுவினரை... மேலும்...
|
|
அபிநயா நாட்ய குழுவின் ஆட்டம்
Dec 2002 நவம்பர் 9ம் தேதி மெக்ஸிகன் ஹெரிடேஜ் தியேட்டர், சான் ஹோசேவில் நடந்த அபிநயா நாடக கம்பெனியின் நாட்டிய நிகழ்ச்சி குறித்து
பாரு பாரு ஆட்டம் பாரு பலேஜோரு... மேலும்...
|
|
|
|
வாய் விட்டு சிரி!
Nov 2002 'விரிகுடாப் பகுதி தமிழ் மன்றம்', 'தமிழ் களம்' என்ற மாதந்திர கலந்துரையாடல் நிகழ்ச்சிகளைத் தொடங்கியுள்ளது. பட்டி மன்றம், சிரிப்பு சபை, கவிதை வாசிப்பு போன்ற தலைப்புகளில் இந்த நிகழ்ச்சிகள்... மேலும்...
|
|
|
ஹ்யூமர் கிளப்புக்கு வாங்க!
Nov 2002 சன்னிவேல் நீல்கிரீஸில் கடையில் ஒரே கூட்டம் என்னவாக இருக்கும்? நானும் தலையை நுழைத்தேன். கடையின் முதலாளி ஜோசப் அனைவரிடமும், ''நம்ம ஊருக்கு ஒரு கெஸ்ட் (விருந்தாளி) வராங்க. மேலும்...
|
|
|
|