Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 230)  Page  231  of  238   Next (Page 232)  Last (Page 238)
சான் ·பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் சமூக சேவை
Feb 2003
அதிகாலை சுமார் 4:00 மணிக்கு மண்டையில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல இருக்க எழுந்தேன். கடியாரம் தான் என்னை எழுப்பியிருக்கிறது. டிசம்பர் மாதக் குளிரில் போர்வையை விட்டு விலக மனமில்லாமல்... மேலும்...
பாரதி கலாலயாவின் மும்மூர்த்திகள் தினவிழா மற்றும் பொங்கல் விழா
Feb 2003
பாரதிகலாலயாவில் மாதம் தோறும் ஒரு கலை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி ஏதாவது ஒரு சிறப்பு அம்சத்தை மையக்கருத்தாகக் கொண்டு, பாரதிகலாலயா மாணவர்கள், மற்றும் ஆசிரியர்களால் வழங்கப் படுகிறது. மேலும்...
இந்திய தொழில்நுட்பக் கழகங்களின் (ஐஐடி) பொன் விழா
Feb 2003
அண்மையில் சிபிஎஸ் நிறுவனத்தின் "அறுபது நிமிடங்கள்" நிகழ்ச்சி அமெரிக்கர்கள் கேள்விப் பட்டிராத முக்கியமான பல்கலைக்கழகம் என்று ஐஐடி தொழில் நுட்பக் கழகங்களின் சாதனையை விவரித்தது. மேலும்...
நிருத்ய ஸந்தியா நடன நிகழ்ச்சி
Feb 2003
San Francisco வளைகுடாப் பகுதியில் பிரபலமான 'வாஸ்யா' நடன நிறுவனத்தைச் சேர்ந்த இளம் நாட்டிய நங்கையர் மூவர் ஜனவரி மாதம், 18ம் நாள், சனிக்கிழமை மாலை 'நிருத்ய ஸந்தியா' எனும் நடன நிகழ்ச்சியை... மேலும்...
சிகாகோ தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா
Feb 2003
சிகாகோ தமிழ்சங்கத்தின் சார்பாக பொங்கல் விழா (ஜனவரி 18) மிகவும் கோலகாலமாக கொண் டாடப்பட்டது. சுமார் மூன்னூறுக்கும் அதிக மானவர்கள் கடுமையான குளிரையும் பொருட் படுத்தாது குழந்தைகளுடனும்... மேலும்...
தமிழர் திருவிழா 2003
Jan 2003
நியு செர்சியில், ஆனித்திங்கள் 20, 21, 22 - திருவள்ளுவர் ஆண்டு 2034 சூலை 4, 5, 6 - 2003 நாட்களன்று உங்கள் நேரிடைப் பங்குடனும், அன்பான ஆதரவுடனும் நடைபெறவுள்ளது. மேலும்...
ராகமாலிகா - பத்தாம் ஆண்டு நிறைவுவிழா
Jan 2003
San Francisco வளைகுடாப் பகுதியில் பிரபலமான கர்நாடக இசைப் பாடகி திருமதி. ஆஷா ரமேஷ் அவர்கள், 'ராகமாலிகா' என்னும் இசைப் பள்ளியை நிறுவி... மேலும்...
தென்கலிஃபோர்னியா - தீபாவளிப் பண்டிகை - பல்கலை நிகழ்ச்சி
Jan 2003
கார்த்திகை மாதம் 16ம் தேதி 'ஏர்வைன்' நகரத்தில் 'நண்பர்கள் வட்டம்' ஒன்றுகூடி, இக்கலை நிகழ்ச்சியை நடத்தினார்கள். இளம் சமுதாயத்தினருக்கும், சிறுவர், சிறுமியர்க்கும், தமிழ் கலாசாரத்தில் ஈடுபாடு ஏற்படுவதற்கான... மேலும்...
இலங்கையில் சமாதானம்
Jan 2003
மார்கழி மாதம் 7ம் தேதி ''வன் நொய்ஸ்'' நகரத்தின் கீழ்நிலைப் பாடசாலை அரங்கு ஒன்றில் இந்த ஒன்றுகூடலும் கலைநிகழ்வும் நடந்தேறியது. இலங்கையில் சமாதானம் நிலைக்கவும், உயிர் துறந்த தமிழ்ப் போராளிகளை நினைவுகூறவும்... மேலும்...
திறமைக்கு ஊக்கம் தரும் மன்றம்
Jan 2003
கிருஷ்ணன் என்ற மாணவனின் தந்தை அவனுக்கு 16 வயதில் காலமானார். அவனுடைய அம்மாவிற்கு இருந்த ஒரே வரவு ஓய்வூதியம் தான். 12 வது வகுப்பின் பொதுத் தேர்வில் மிக மிகச் சிறந்த மதிப்பெண் விகிதம் பெற்ற... மேலும்...
கிராமப்புற மேம்பாட்டிற்காக கிரிகெட் ஃபார் இந்தியா 02 நிதி திரட்டியது
Jan 2003
அசோஸியேஷன் ஃபார் இந்தியாஸ் டெவெலப் மெண்ட் (A.I.D) அட்லாண்டா கிளையும், அட்லாண்டா கிரிகெட் கிளப்பும் இணைந்து "கிரிகெட் ஃபார் இந்தியா '02" என்ற கிரிகெட் டோர்னமெண்ட்டை... மேலும்...
வாய் விட்டு சிரி !
Jan 2003
‘விரிகுடாப் பகுதி தமிழ் மன்றம் - சிரிப்பு சபையின்’ (humour club) ‘வாய் விட்டு சிரி!’ நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இரண்டாம் சந்திப்பு நவம்பர் 30ம் தேதி, யூனியன் சிடி நூலகத்தில் நடந்தது. மேலும்...
 First Page   Previous (Page 230)  Page  231  of  238   Next (Page 232)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline