Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
கிராமத்து மோதல்
Dec 2007
நந்திகிராம். மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஒரு அமைதியான கிராமம். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. கல்கத்தாவிலிருந்து சுமார் 150 கி.மீ. தூரத்தில் உள்ள... மேலும்...
சீண்டலுக்கு மாணவி பலி
Dec 2007
கல்லூரி மாணவி பேர்ல் குப்தா தனது கல்லூரி வாசலிலேயே சீண்டலுக்கு பலியான சம்பவம் டெல்லி அரசுக்கு மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. தனது தோழியுடன் கல்லூரிக்கு நடந்து... மேலும்...
சபாஷ் ஓடந்துறை!
Nov 2007
மின்வெட்டு. இந்தியாவில் எங்குமே தவிர்க்க முடியாத ஒன்று. குறிப்பாக கோடைக்காலங்களில் எப்போது வேண்டுமானாலும் மின்வெட்டு நிகழலாம். மேலும்...
காது கேளாதது ஒரு தடையல்ல
Nov 2007
அவரது ஊர் உத்தராகண்ட்டில் உள்ள மதுபானி. அவருக்கு காது கேட்காது. தாயோ கல்வியறிவு இல்லாதவர். ஆனாலும் அவருக்கு ஓர் ஆசை: தான் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்பது. மேலும்...
'நியூஸ்வீக்'கில் மாயாவதி
Nov 2007
பலவகை இன்னல்களுக்கும் நடுவே முன்னேறியுள்ள உலகின் முதல் எட்டுப் பெண்மணிகளில் ஒருவர் என உத்திரப் பிரதேச முதல்வர் மாயாவதியை வர்ணித்திருக்கிறது 'நியூஸ்வீக்'. மேலும்...
மேஜர் ரகுராமனின் தியாகம்
Nov 2007
தமிழகத்தைச் சேர்ந்தவர் மேஜர் ரகுராமன். ராணுவ மேஜர் பொறுப்பில் இருந்த இவர், காஷ்மீர் பயங்கரவாதிகளை ஒழிக்கும் படையில் தலைமைப் பொறுப்பில் இருந்தார். மேலும்...
ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் தொடரும் சேவை
Oct 2007
பல வருடங்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த சென்னை குடிநீர் பிரச்னையைத் தீர்க்க, தனது டிரஸ்ட் மூலம் இருநூறு கோடி ரூபாய் செலவில் சிறப்பாகக் கண்டலேறு-பூண்டி கால்வாயை... மேலும்...
விண்வெளி வீராங்கனையின் வருகை
Oct 2007
சுனிதா வில்லியம்ஸ். மக்களால் மறக்க முடியாத பெயர். அட்லாண்டிஸ் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்து அதிக நாட்கள் (195 நாட்கள்) இருந்து சாதனை படைத்த இந்திய வம்சாவளிப் பெண்ணான... மேலும்...
பள்ளிகளில் செல்பேசிக்குத் தடை
Oct 2007
விஞ்ஞான வளர்ச்சியினாலும் நவீன கருவிகளினாலும் பலன்கள் பெருகிக் கொண்டே இருந்தாலும், பாதகங்களும் இல்லாமல் இல்லை. குறிப்பாக கேமரா செல்·போன்களால் பாலியல் சார்ந்த பல்வேறு... மேலும்...
குளுகுளு சிறைச்சாலை
Oct 2007
நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளில் முக்கியமானதும் பிரபலமானதும் தில்லியில் உள்ள திஹார் சிறைச்சாலை. அங்கு கைதிகள் கூரையில் தொங்கும் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்வது... மேலும்...
பி. சுசீலாவுக்கு பத்மா விருது
Oct 2007
கண்டசாலாவுடன் தொடங்கி எஸ்.பி. பால சுப்ரமணியம் வரை என்று மூன்று தலை முறையாக 40,000 பாடல்களுக்கும் மேல் பாடியிருக்கும் பிரபல பின்ணணிப் பாடகி பி .சுசீலாவிற்கு... மேலும்...
ஒரு லட்சம் கண் அறுவை சிகிச்சை
Oct 2007
ஒரு லட்சம் விழிவெண்படல (காடராக்ட்) அறுவை சிகிச்சை செய்து புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் மும்பையைச் சேர்ந்த டாக்டர் தத்யராவ் லகானே. 50 வயதான டாக்டர் லகானே... மேலும்...





© Copyright 2020 Tamilonline