கவிஞர் பொன்னடியான்
Apr 2002 பாரதிதாசன் என்கிற ஆலமரத்திலிருந்து ஏகப்பட்ட கிளைகள் தமிழ்க் கவிதையுலகில் பரவியிருக்கின்றன. பாரதிதாசனின் பரம்பரை என்று இவர்களைக் குறிப்பிடுவர். மேலும்...
|
|
மணி மு. மணிவண்ணன்
Sep 2002 தமிழ் இணையம் வளர வேண்டும் என்றால் அதில் வணிக வளர்ச்சி இருக்க வேண்டும். திரைப்படங்கள், திரையிசை, கிரிக்கெட் இவற்றை நாம் ஆதரிப்பதால்தான் அவை இவ்வளவு வளர்ச்சி கண்டுள்ளன. மேலும்...
|
|
உன்னிகிருஷ்ணன்
Aug 2002 பெயரைச் சொன்னால் தெரிந்து கொள்ளும் அளவிற்கு ஓர் உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ள இசைக்கலைஞர் கலைமாமணி உன்னிகிருஷ்ணன் அவர்கள் 'தென்றல்' வாசகர்களுக்கு அளித்த பேட்டி... மேலும்...
|
|
கு. கல்யாணசுந்தரம் - நா.கண்ணன்
Aug 2002 தமிழ் இணையம் 2002 மாநாடு செப்டம்பர் மாதம் 27, 28, 29 தேதிகளில் சான்·பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியின் ·பாஸ்டர் சிடியில் இருக்கும் கிரௌன் பிளாசாவில் நடக்கவிருக்கிறது. மேலும்...
|
|
எம்.எஸ். சுவாமிநாதன்
Jul 2002 புலம்பெயர்ந்த இந்தியர்கள் தங்கள் அறிவை, தொழில்நுட்ப மேலாண்மையை, சில சமயங்களில் தங்கள் முதலீட்டைக் கொண்டு வந்து, மக்களின் உடலுழைப்போடு ஒருங்கிணைக்க வேண்டும். மேலும்...
|
|
முத்து நெடுமாறன்
Jul 2002 தமிழ் இணையம் 2002 மாநாடு செப்டம்பர் மாதம் 27, 28, 29 தேதிகளில் சான் ·பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதிக்கு வருகிறது. ·பாஸ்டர் சிடியில் இருக்கும் கிரௌன் பிளாசாவில்... மேலும்...
|
|
ப. சிதம்பரம்
Jun 2002 மத்திய அரசில் வர்த்தக அமைச்சராகவும் நிதியமைச்சராகவும் இருந்து பல புதிய திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தியவர் ப.சிதம்பரம். தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்னும் தனிக்கட்சியைத் தொடங்கி... மேலும்...
|
|
நெய்வேலி நாராயணனனின்
Jun 2002 ‘நெய்வேலி நாராயணனனின் தனித்துவமான பாணி அதி அற்புதமாக அமைந்திருக்கிறது. கைதேர்ந்த பக்கவாத்தியக் கலைஞராகத் திகழ்கிறார். இவருடைய வாசிப்பிலிருந்து மிக உயர்ந்த தரமான... மேலும்...
|
|
ப. செல்லப்பன்
May 2002 'கோனார் தமிழுரை' இந்தப் பெயர் தமிழர்கள் எல்லோருக்கும் நன்கு பரிச்சயமானது. கோனார் தமிழுரை பயன்படுத்தாமல் தமிழ்ப் பாடம் படித்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மேலும்...
|
|
K. பாண்டியராஜன்
May 2002 வெறும் அறுபதாயிரம் முதலீட்டில் சிறிய நிறுவனமாக ஆரம்பித்த Mafoi Management Consultant Ltd. நிறுவனம் இன்று இந்தியாவின் தலைசிறந்த நிறுவனங்களுள் ஒன்றாக தலைநிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறது. மேலும்...
|
|
பிலிம் நியூஸ் ஆனந்தன்
Apr 2002 'பிலிம் நியூஸ்' ஆனந்தன் தமிழ்ச் சினிமாவில் பரவலாக எல்லோராலும் அறியப்பட்டு மதிப்புடன் அணுகப்படும் நபர். 78 வயதான ஆனந்தன் 'திரைப்படத் தகவல் மையம்' ஒன்றை கடந்த அறுபது வருடங்களாக நடத்தி வருகிறார். மேலும்...
|
|
முனைவர் மு. பொன்னவைக்கோ
Mar 2002 உலகு தழுவி வாழும் தமிழ் மக்களுக்கும் தமிழில் ஈடுபாடு உள்ள மற்ற மொழியினருக்கும், தமிழ் மொழியைக் கற்கவும் தமிழர் வரலாறு, கலை இலக்கியம் பண்பாடு பற்றி அறிந்து கொள்ளவும்... மேலும்...
|
|