|
ஜலதோஷ மூலிகை (அத்தியாயம் 9)
Jul 2018 அருண் டேவிட் ராப்ளேயைப் பார்த்தான். அவர் கையில் அந்த ஜலதோஷ மூலிகை! அவனால் அதற்குமேல் தேவாலயத்தினுள் இருக்கமுடியவில்லை. அம்மா அப்பாவிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் திருமணம் நடந்து... மேலும்...
|
|
ஜலதோஷ மூலிகை (அத்தியாயம் 8)
Jun 2018 மறுநாள் காலை அருண் தூங்கிக்கொண்டிருந்தான். யாரோ தட்டி எழுப்பினார்கள். பாதித் தூக்கத்தோடு கண்ணைத் திறந்து பார்த்தான். அது ஒரு சனிக்கிழமை காலை. கொஞ்சம் அதிகமாகத் தூங்க நினைத்திருந்தான். மேலும்...
|
|
ஜலதோஷ மூலிகை (அத்தியாயம் 7)
May 2018 அருணை கிளென், ஆசிரியை மிஸஸ் ரிட்ஜ் முன்னே கொண்டுபோய் நிறுத்தினார். ரிட்ஜ் அருணைக் கண்டிப்பார் என்று நினைத்தார் கிளென். ஆனால், அவரோ புன்னகைத்து விட்டு அருணை அணைத்துக் கொண்டார். மேலும்...
|
|
ஜலதோஷ மூலிகை (அத்தியாயம் 6)
Apr 2018 ஹில்லரியின் பதில் அருணை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. அவன் அந்த மலைவாழ் பழங்குடி மக்களைப் பற்றி கேள்விப்பட்டதெல்லாம் முழுவதும் உண்மையல்ல என்று மெதுவாகப் புரிந்துகொள்ள ஆரம்பித்தான். மேலும்...
|
|
|
|
|
|
எர்த்தாம்டனின் சுடர்: ஜலதோஷ மூலிகை
Nov 2017 அது இலையுதிர்காலம் தொடங்கும் சமயம். எர்த்தாம்டன் நகரம் அதற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சூரியக் கதிர்கள் மங்குகின்ற காலம்; குளிர்ந்த மெதுவாகக் காற்று வர... மேலும்...
|
|
எர்த்தாம்டனின் சுடர்: பீமபுஷ்டி லேகியம்
Oct 2017 சில நாட்கள் கழித்து, அருணுக்கு அஞ்சலில் இரண்டு கடிதங்கள் வந்தன. கடிதம் என்றாலே சிறுவர்களுக்கு உற்சாகம்தானே! அருண், தனக்கு வந்திருந்த கடிதங்களை யார் அனுப்பியது என்று பார்த்தான். ஒன்றில் ஃப்ராங்கின்... மேலும்...
|
|
எர்த்தாம்டனின் சுடர்: பீமபுஷ்டி லேகியம்
Sep 2017 கீதா, அருண், மிஸ் லேக் மூவருமாக பக்கரூவைத் தூக்கிக்கொண்டு வெடரினரி கிளினிக் வந்து சேர்ந்தார்கள். அவர்களது நல்லநேரம், அன்று டாக்டர். உட்ஸ் இருந்தார். கீதாவையும் அருணையும் பார்த்தவுடன் சட்டென்று... மேலும்...
|
|