குட்டிமான் போலும் குழந்தை
May 2006 தலைவியும் தலைவனும் மணம் புரிந்து இல்வாழ்க்கை நடத்துகின்றனர். ஒரு நாள் தலைவியின் வீட்டிற்குச் சென்று அவளை வளர்த்த செவிலித்தாய் கண்டு திரும்பித் தலைவியைப் பெற்ற நற்றாய்க்குத் தான் பார்த்துக் களித்த நிகழ்ச்சிகளைக் கூறுகிறாள். மேலும்...
|
|
வாழி ஆதன்! வாழி அவினி!
Apr 2006 சித்திரைத் திங்களோடு தொடங்குகிறது புத்தாண்டு. சித்திரை மாதத்தில் சித்திரை மீனோடு மதியம் (முழுநிலா) சேரும் நாளும் சித்திராபூரணை என்று கொண்டாடப் படுகிறது. மேலும்...
|
|
களவும் அளவும்
Mar 2006 செய்தி (நியூயார்க்: சூலை 8, 2004) எழுபத்தெட்டு வயதான சான் இரீகாசு (John Regas) என்பவர்க்குப் பதினைந்து-இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை. காரணம்: ஆடெல்பியா என்னும் கம்பித் தொலைக்காட்சிக் (கேபிள் டிவி) குழுமத்திலிருந்து 10 கோடி டாலர் களவாடினாராம். மேலும்...
|
|
|
சங்ககாலத்தில் ஏகாதசி நோன்பா?
Jan 2006 மார்கழியில் நிகழும் வைகுண்ட ஏகாதசியின்பொழுது இக்காலத்தில் பெருமாள் என்றும் விட்டுணு என்றும் அழைக்கும் திருமாலுக்கு நாள் முழுதும் பட்டினி இருந்து நோன்பு... மேலும்...
|
|
கார்த்திகை விழாவிற்கு வருவார்!
Dec 2005 தமிழரின் மிகமிகப் பழைய பண்டிகையான கார்த்திகை விழாவைக் குறித்து அந்த விழாக் கொண்டாட்டத்தைக் குறிப்பிடும் ஒரு சங்க இலக்கியப் பாடலை இங்கே காண்கிறோம். மேலும்...
|
|
பாண்டியர் கருவூலத்தின் இரகசியம்
Nov 2005 பாண்டியரின் கருவூலம் செல்வ வளத்திற்குப் பெயர்போனது என்பது தெரிந்ததே. கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் வாசாப்பு என்னும் இசுலாமிய ஆசிரியர் "குலசேகர பாண்டியனுடைய அரசு செல்வம் கொழிக்கும் வளமுடையது. மேலும்...
|
|
காமன் ஓர் காமுகனா?
Oct 2005 காமன் என்னும் மன்மதன் தமிழிலக்கியங்களில் காதலர்களின் காமத்திற்குத் தலைவனாக இருப்பதை அடிக்கடிக் காண்கிறோம். காமனைப் பற்றிய சில செய்திகளை இங்கே காண்போம். மேலும்...
|
|
சூடாக உண்ண மாட்டேன்!
Sep 2005 காமத்துப்பாலுக்கும் மற்ற இரண்டு பாலுக்கும் உள்ள ஒரு பெருத்த வேறுபாடு மற்ற பால்களில் நூலாசிரியன் வள்ளுவன் கேட்போருக்கு நேரடியாகச் சொல்வதாக இருக்கும்; ஆனால் காமத்துப்பாலில்... மேலும்...
|
|
காமத்துப்பாலை மறைக்கலாமா?
Aug 2005 திருக்குறளின் காமத்துப்பாலைப் பொதுவாகப் பெரியவர்கள் தவிர்ப்பதும் சிறப்பாகப் பள்ளிவயது மாணவர்களிடமிருந்து அதைப் பாடப்புத்தகங்களிலும் விழாப்போட்டிகள் முதலான நிகழ்ச்சிகளில் மறைப்பதும் பரவலாகக் காண்பதுண்டு. மேலும்...
|
|
திருக்குறள் வினா - விடை
Jun 2005 2005-ம் ஆண்டு ஜூலை 8-10 நாட்களில் வாஷிங்டன், மேரிலாந்தில் நடக்கவிருக்கும் திருக்குறள் மாநாட்டைக் கருதி வாசகர்களுக்கு வாடிக்கையாகக் கேள்விப்பட்டிராத குறள்களை அறிமுகப்படுத்த இங்கே ஒரு வினா விடை. மேலும்...
|
|
தந்தைதாய் இருந்தால்....
May 2005 சிவனை மும்மூர்த்திகளுள் மிகப் பெரியவனென்றும் ஆக்குவான் காப்பான் அழிப்பான் என்றும் பூதப்படை சூழ இருப்பவனென்றும் நள்ளிருளிலே சுடுகாட்டில் நாட்டியம் ஆடுபவனென்றும் பாம்பைக்... மேலும்...
|
|