Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
ஜெயலலிதாவின் மீது உரிமைமீறல் பிரச்சனை!
Sep 2006
தமிழக சட்டப்பேரவையில், சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பனுக்கு எதிராக நம்பிக்கை இல்லாம தீர்மானம் ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சரும்... மேலும்...
தி.மு.கவின் நூறு நாள் ஆட்சி!
Sep 2006
தி.மு.க. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி 100 நாட்களை வெற்றிகரமாக தாண்டிவிட்டது. தங்களது நூறு நாட்கள் சாதனைகளை பல்வேறு நாளிதழ்களில் பட்டியலிட்டது தி.மு.க. அரசு. மேலும்...
நடிகர் திலகத்திற்கு கடற்கரையில் சிலை!
Aug 2006
நடிகர் திலகம் சிவாஜிகணேசனை கெளரவிக்கும் வகையில் தமிழக அரசு அவருக்கு சிலை ஒன்றை சென்னை கடற்கரையில் நிறுவியுள்ளது. கடற்கரையில் உள்ள காந்திசிலை அருகே இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. முன்னதாக தி.மு.க. தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றவுடன்... மேலும்...
உள்ளாட்சி தேர்தலும் அவசர சட்டமும்!
Aug 2006
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கான அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் பர்னாலா ஒப்புதல் அளித்துள்ளார்.  மேலும்...
அன்புமணி Vs வேணுகோபால்!
Aug 2006
கடந்த சில மாதங்களாகவே அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தின் இயக்குநர் வேணுகோபாலுக்கும், மத்திய அமைச்சர் அன்புமணிக்கும் இடையே சில காலமாக பல்வேறு விஷயங்களில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் உயர்கல்விகளில் இடஒதுக்கீடு பிரச்சனை உருவாக... மேலும்...
என்.எல்.சி. நிறுவனங்களின் பங்குகள்!
Aug 2006
லாபத்தில் இயங்கும் பொதுதுறை நிறுவனங்களான நால்கோ மற்றும் என்.எல்.சி. நிறுவனங்களின் பத்து சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் செயல்பாட்டினைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கடந்த மாதம் ஈடுபட்டன. மேலும்...
பரப்பரபாக முடிந்த முதல் கூட்டத்தொடர்!
Jul 2006
தி.மு.க தலைமையிலான புதிய அரசு ஆளுநர் உரையுடன் தன்னுடைய முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரை கடந்த மே மாதம் 24ம் தேதி தொடங்கியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவையில் பலமான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க, 61 உறுப்பினர்களுடன் சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. மேலும்...
வருமானவரி வழக்கில் ஜெயலலிதா!
Jul 2006
முன்னால் முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலருமான ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் வருமான வரித்துறையிடம் வருமானக் கணக்கை தாக்கல் செய்யாதைத் தொடர்ந்து அவர்மீது வழக்கு ஒன்று தொடரப்பட்டது. மேலும்...
மீண்டும் பர்னாலா!
Jul 2006
கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போது தமிழக ஆளுநராக இருந்த ராம்மோகன்ராவ் பதவி விலகியதைத் தொடர்ந்து, தமிழகத்தின் ஆளுநராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் சுர்ஜித்சிங் பர்னாலா. மேலும்...
மீண்டும் விலையேற்றம்!
Jul 2006
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சர்வதேச சந்தையில் கச்சா பொருள்களின் விலையேற்றத்தை காரணம் காட்டி மீண்டும் ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை ஏற்றியுள்ளது. மேலும்...
ஐந்தாவது முறையாக முதல்வர் ஆனார் கருணாநிதி
Jun 2006
ஐந்தாவது முறையாகத் தமிழகத்தின் முதல்வராகத் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி மே 13-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். 30 பேர்கொண்ட ஜம்போ அமைச்சரவையும் பொறுப்பேற்றது. மேலும்...
விஜயகாந்தின் வெற்றி முரசு
Jun 2006
யாருடனும் கூட்டணி வைத்துக்கொள்ளாமல் தனி ஆளாகத் தமிழகம் முழுவதும் எட்டு மாதங்களாகப் பிரசாரம் மேற்கொண்டார் நடிகர் விஜயகாந்த். அவருக்குக் கிடைத்துள்ள வாக்குகள் அவரை உற்சாகம்... மேலும்...





© Copyright 2020 Tamilonline