Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2006 Issue
ஆசிரியர் பக்கம் | சாதனையாளர் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சமயம் | சிரிக்க சிரிக்க | நூல் அறிமுகம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
தமிழக அரசியல்
விஜயகாந்தின் வெற்றி முரசு
பழனிவேல்ராஜன் திடீர் மரணம்
ஆட்சியில் பங்கு கேட்கிறது காங்கிரஸ்
ஐந்தாவது முறையாக முதல்வர் ஆனார் கருணாநிதி
- கேடிஸ்ரீ|ஜூன் 2006|
Share:
Click Here Enlargeஐந்தாவது முறையாகத் தமிழகத்தின் முதல்வராகத் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி மே 13-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். 30 பேர்கொண்ட ஜம்போ அமைச்சரவையும் பொறுப்பேற்றது. சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால் முதன்முதலாகத் தமிழகத்தில் சிறுபான்மை அரசு ஏற்பட்டுள்ளது.

தி.மு.க. தனிப்பெரும் கட்சியாக 96 எம்.எல்.ஏ.க்களைப் பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ், பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் தி.மு.க. ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கின்றனர்.

அதுபோல், 61 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட பலமான எதிர்க்கட்சி அமைவதும் தமிழக வரலாற்றில் முதல்தடவை. எதிர்க்கட்சி வரிசையில் அ.தி.மு.க.

தி.மு.க.வின் கோட்டை என்று சொல்லப்படும் சென்னையின் 14 தொகுதிகளில் 7 தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா தானே செயல்படாமல், ஓ. பன்னீர்செல்வத்தை நியமித்துள்ளார். சட்டப்பேரவைக்குள் தான் நுழையப்போவதில்லை என்று கூறிவிட்டார்.
கேடிஸ்ரீ
More

விஜயகாந்தின் வெற்றி முரசு
பழனிவேல்ராஜன் திடீர் மரணம்
ஆட்சியில் பங்கு கேட்கிறது காங்கிரஸ்
Share: 




© Copyright 2020 Tamilonline