டென்ஷன் இல்லா ஆட்டோ ப் பயணம்!
Feb 2007 சென்னை மாநகர மக்களுக்கு அடுத்த இனிப்புச் செய்தி ஆட்டோ க் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டது(?)தான்! ஆமாம், ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டதால் உண்மையில் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும்...
|
|
அதிகார மையங்களில் நவீன இலக்கியவாதிகள்
Feb 2007 ஆட்டோ கட்டணத்தை உயர்த்திய தமிழக முதலமைச்சர் கருணாநிதி நேராகச் சென்னைப் புத்தகக் காட்சிக்குச் சென்று திறந்து வைத்ததோடு மட்டுமல்லாமல் தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ. 1 கோடி கொடுப்பதாகவும்... மேலும்...
|
|
நீதி தேவன் கரங்களில் இட இதுக்கீடு தீர்வு!
Feb 2007 புத்தாண்டின் முதல் சர்ப்ரைஸ் உச்சநீதி மன்றத்தில் இருந்து வந்துள்ளது. இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பணிகளிலும், கல்வி நிலையங்களிலும் ஆதி திராவிடர்கள்... மேலும்...
|
|
பெருமளவில் சிறுநீரகத் திருட்டுகள்!
Feb 2007 சென்னை எண்ணூர் பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 100 பெண்களிடம் சிறுநீரகம் திருடப்பட்டுள்ள விவகாரத்தை முதல் முறையாக காவல்துறையே ஒப்புக்கொண்டுள்ளது. மேலும்...
|
|
கெட்ட பிறகு திருந்துவது
Feb 2007 கெட்ட பிறகு திருந்துவதே அரசியல்வாதிகளுக்கு வாடிக்கையாகி விட்டது. அதுவும் ஆளும்கட்சி என்றால் யார் கூறுவதும் காதில் ஏறாது. கடைசியாக நீதிமன்றங்கள் இடித்துக் கூறிய பிறகே ஞானோதயம் பிறக்கும். மேலும்...
|
|
விமானம் இறங்க வீட்டைக் காலிபண்ணு!
Feb 2007 சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கிடைப்பது பிரச்சனையாகவே இருக்கிறது. எந்த இடத்தைத் தொட்டாலும் மக்கள் கொந்தளிக்கிறார்கள். சென்னை நகரில் சொந்தமாக வீடு கட்டுவது என்பது பல ஆண்டு உழைப்பு ஆகும். மேலும்...
|
|
மீண்டும் உச்சநீதிமன்றம்!
Jan 2007 முல்லைபெரியாறு பிரச்சினைத் தொடர்பாக மத்திய அரசு முன்னிலையில் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முடிவும் எட்டப்படாததை அடுத்து, உச்சநீதி மன்றத்தை மீண்டும் அணுகுவதை தவிர வேறு வழியில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்ததை... மேலும்...
|
|
|
|
ம.தி.மு.கவில் சலசலப்பு!
Jan 2007 முல்லை பெரியாறு அணை பிரச்சினைத் தொடர்பாக ம.தி.மு.க பொது செயலர் வைகோ நடைப்பயணம் மேற்கொண்டிருந்த வேளையில், ம.தி.மு.க மக்களவை உறுப்பினர் எல்.கணேசன் கட்சியின்
பொதுசெயலர் வைகோ மீது கடுமையான குற்றம்சாட்டுகளை அள்ளி வீசியது மேலும்...
|
|
|
|