Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2007 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
தமிழக அரசியல்
உற்சாகம் குறைந்த புத்தாண்டு
அதிகார மையங்களில் நவீன இலக்கியவாதிகள்
நீதி தேவன் கரங்களில் இட இதுக்கீடு தீர்வு!
பெருமளவில் சிறுநீரகத் திருட்டுகள்!
கெட்ட பிறகு திருந்துவது
விமானம் இறங்க வீட்டைக் காலிபண்ணு!
டென்ஷன் இல்லா ஆட்டோ ப் பயணம்!
- அப்பணசாமி|பிப்ரவரி 2007|
Share:
Click Here Enlargeசென்னை மாநகர மக்களுக்கு அடுத்த இனிப்புச் செய்தி ஆட்டோ க் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டது(?)தான்! ஆமாம், ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டதால் உண்மையில் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர். இந்த அறிவிப்போடு, ஆட்டோ க்கள் இனி எலக்ட்ரானிக் மீட்டர் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்றும் கடுமையாக உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, இனி கூப்பிடு தூரத்துக்குக் கூட 50 ரூபாய் வேண்டும் என்று ஆட்டோ டிரைவர்கள் கேட்க முடியாது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை மூன்று மடங்குக்கும் மேலாக உயர்ந்து விட்டது. அத்தியாவசியப் பொருள்களின் விலையும் இரு மடங்குக்கு மேலாக உயர்ந்துள்ளது. எனவே, 10 ஆண்டுக்கும் முன்பாக நிர்ணயித்த கட்டணம் அவர்களுக்கும் கட்டுப் படியாகாது. இப்போது இரண்டு தரப்புக்கும் நிம்மதி.
தொகுப்பு: அப்பணசாமி
More

உற்சாகம் குறைந்த புத்தாண்டு
அதிகார மையங்களில் நவீன இலக்கியவாதிகள்
நீதி தேவன் கரங்களில் இட இதுக்கீடு தீர்வு!
பெருமளவில் சிறுநீரகத் திருட்டுகள்!
கெட்ட பிறகு திருந்துவது
விமானம் இறங்க வீட்டைக் காலிபண்ணு!
Share: 




© Copyright 2020 Tamilonline