அப்பணசாமி |
|
|
|
|
|
|
|
|
|
அப்பணசாமி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
|
உற்சாகம் குறைந்த புத்தாண்டு - (Feb 2007) |
பகுதி: தமிழக அரசியல் |
சென்னையைப் பொறுத்தவரை வழக்கமான உற்சாகம் கட்டுப்படுத்தப்பட்டே புத்தாண்டு பிறந்தது. காவல்துறை உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு சென்னைவாசிகளின் பாராட்டு களைப் பெற்றுக் கொண்டது.மேலும்... |
| |
|
|
டென்ஷன் இல்லா ஆட்டோ ப் பயணம்! - (Feb 2007) |
பகுதி: தமிழக அரசியல் |
சென்னை மாநகர மக்களுக்கு அடுத்த இனிப்புச் செய்தி ஆட்டோ க் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டது(?)தான்! ஆமாம், ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டதால் உண்மையில் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேலும்... |
| |
|
|
நீதி தேவன் கரங்களில் இட இதுக்கீடு தீர்வு! - (Feb 2007) |
பகுதி: தமிழக அரசியல் |
புத்தாண்டின் முதல் சர்ப்ரைஸ் உச்சநீதி மன்றத்தில் இருந்து வந்துள்ளது. இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பணிகளிலும், கல்வி நிலையங்களிலும் ஆதி திராவிடர்கள்...மேலும்... |
| |
|
|
பெருமளவில் சிறுநீரகத் திருட்டுகள்! - (Feb 2007) |
பகுதி: தமிழக அரசியல் |
சென்னை எண்ணூர் பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 100 பெண்களிடம் சிறுநீரகம் திருடப்பட்டுள்ள விவகாரத்தை முதல் முறையாக காவல்துறையே ஒப்புக்கொண்டுள்ளது.மேலும்... |
| |
|
|
விமானம் இறங்க வீட்டைக் காலிபண்ணு! - (Feb 2007) |
பகுதி: தமிழக அரசியல் |
சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கிடைப்பது பிரச்சனையாகவே இருக்கிறது. எந்த இடத்தைத் தொட்டாலும் மக்கள் கொந்தளிக்கிறார்கள். சென்னை நகரில் சொந்தமாக வீடு கட்டுவது என்பது பல ஆண்டு உழைப்பு ஆகும்.மேலும்... |
| |
|
|
கெட்ட பிறகு திருந்துவது - (Feb 2007) |
பகுதி: தமிழக அரசியல் |
கெட்ட பிறகு திருந்துவதே அரசியல்வாதிகளுக்கு வாடிக்கையாகி விட்டது. அதுவும் ஆளும்கட்சி என்றால் யார் கூறுவதும் காதில் ஏறாது. கடைசியாக நீதிமன்றங்கள் இடித்துக் கூறிய பிறகே ஞானோதயம் பிறக்கும்.மேலும்... |
| |
|
|
உதயசங்கர் - (Jan 2007) |
பகுதி: எழுத்தாளர் |
1980-களின் தொடக்கத்தில் 'கோவில் பட்டியில் இருந்துதான் அடுத்த இலக்கியப் புயல் வீசப்போகிறது' என்ற வதந்தி(!) தமிழ்நாடு முழுவதும் பரவியது. அப்படியொரு புயல் வீசியதா, அது எப்போது கரையைக் கடந்தது என்பது வேறு விஷயம்.மேலும்... |
| |
|
|
'பவளக்கொடி' வழங்கிய கோணங்கியின் 'பாழி' மீதான விமர்சனச் சூழல் - (Dec 2000) |
பகுதி: பொது |
கோணங்கியின் ‘பாழி’ நாவல் குறித்த விமர்சனச் சுழல் குறித்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறேன். இந்த நாவல் குறித்து விமர்சனமாக ஏதும் கூறப் போவதில்லை. ஏனென்றால் நான்...மேலும்... |
| |
|