Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2007 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | விளையாட்டு விசயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
தமிழக அரசியல்
மீண்டும் உச்சநீதிமன்றம்!
பாராளுமன்றத்தில் தமிழக தலைவர்கள் சிலை திறப்பு!
ம.தி.மு.கவில் சலசலப்பு!
பெரியார் சிலை உடைப்பும் தொடர்ந்த வன்முறைகளும்...
- கேடிஸ்ரீ|ஜனவரி 2007|
Share:
Click Here Enlargeஸ்ரீரங்கத்தில் திறப்பு விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையின் தலைப் பகுதியை விஷமிகள் சிலர் சேதப்படுத்தியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பதட்டமான சூழ்நிலை உருவானது.

இதனையடுத்து ஸ்ரீரங்கத்தில் திராவிடர் கழகம் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டு, அங்கு பதட்டம் நிலவியது. பெரியார் சிலை உடைப்புக்கு பல்வேறு கட்சித்

தலைவர்களும், பல்வேறு அமைப்பு களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். பெரியார் சிலை மீது தாக்குதல் நடத்திய மாபாதக செயலில் ஈடுபட்டோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க

வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தொடர்ந்து கோயில்களின் மீது தாக்குதல், சிலைகளை உடைத்தல் போன்ற சமூக விரோத செயல்கள் புரிவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று டிஜிபி முகர்ஜி எச்சரிக்கை விடுத்தார்.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

மீண்டும் உச்சநீதிமன்றம்!
பாராளுமன்றத்தில் தமிழக தலைவர்கள் சிலை திறப்பு!
ம.தி.மு.கவில் சலசலப்பு!
Share: 




© Copyright 2020 Tamilonline