Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2007 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | விளையாட்டு விசயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
சமூகத்தைப் புரட்டி போடவரும் அச்சமில்லை
வளர்ந்து வரும் உன்னாலே... உன்னாலே...
அகதிகள் கதை சொல்லும் 'ராமேஸ்வரம்'
அம்மன் வேடத்தில் கே.ஆர்.விஜயா!
தயாரிப்பாளராகிறார் முதல்வரின் பேரன்!
ரஜினி மகளின் கைவண்ணத்தில் 'நஞ்சுபுரம்'
ராசியான அசின்
- |ஜனவரி 2007|
Share:
Click Here Enlargeஅசின் நடித்து இதுவரை வெளிவந்த படங்கள் எல்லாம் வெற்றியை பெற்றதையடுத்து தமிழ் திரைப்பட உலகில் ராசியான நடிகையாகிவிட்டார் அசின். இதுவரை இவர் நடித்து வெளிவந்த ஐந்து படங்களில் 'உள்ளம் கேட்குமே' தவிர மற்ற நான்கு படங்களும் வெற்றி பெற்றுள்ளன. அசினின் தொடர் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் இவர் வீட்டை நோக்கி படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். தற்போது 'போக்கிரி', 'ஆழ்வார்', 'தசாவதாரம்' ஆகிய படங்களில் பிசியாக இருக்கும் அவருக்கு மேலும் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்து கொண்டிருக்கின்றன. எல்லாம் ராசி படுத்தும் பாடு!
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

சமூகத்தைப் புரட்டி போடவரும் அச்சமில்லை
வளர்ந்து வரும் உன்னாலே... உன்னாலே...
அகதிகள் கதை சொல்லும் 'ராமேஸ்வரம்'
அம்மன் வேடத்தில் கே.ஆர்.விஜயா!
தயாரிப்பாளராகிறார் முதல்வரின் பேரன்!
ரஜினி மகளின் கைவண்ணத்தில் 'நஞ்சுபுரம்'
Share: 




© Copyright 2020 Tamilonline