Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
சென்னைக்குக் கடல்நீர்
Aug 2004
சென்னை மக்களுக்கு இன்றைய தலையாய பிரச்சனை தண்ணீர். தொடர்ந்து பருவமழை பொய்த்துப் போனதும், பிரதான ஏரிகளான செம்பரம்பாக்கம், புழலேரி, போரூர் போன்ற... மேலும்...
வந்தாள் காவிரி!
Jul 2004
தமிழகத்துக்குக் காவிரி நீர் வருண பகவானின் கருணையால் வந்து கொண்டிருக் கிறது. கபினி அணை நிரம்பி வழியவே தண்ணீரைத் திறந்துவிட வேண்டிய கட்டாயத்திற்குக் கர்நாடக அரசு தள்ளப்பட்டிருக்கிறது. மேலும்...
மாநிலங்களவையில் அ.தி.மு.க.வின் பலம் அதிகரிப்பு!
Jul 2004
மக்களவைத் தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்று ஒரு மாதம் முடிவடைந்த நிலை யில், மாநிலங்களவைக்கான தேர்தலுக்குக் கட்சிகள் படு சுறுசுறுப்பாகச் செயல்பட தொடங்கின. மேலும்...
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படும்
Jul 2004
மக்களவை கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் நிகழ்த்திய உரையின் போது தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படும் என்று கூறியது குறிப்பிடத் தக்கது. மேலும்...
முன்னதாகத் தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல்?
Jul 2004
மக்களவைத் தேர்தலின் தோல்விக்கு பின்பு தினம் ஒரு சலுகை, தினம் ஒரு அறிவிப்பு என்று அ.தி.மு.க. அரசு அறிவித்துக் கொண்டிருக்கிறது. மே மாதம் 18ம்தேதி ஒரே அறிக்கையின் மூலம் பொதுவிநியோக அட்டையில்... மேலும்...
வாபஸ்!
Jun 2004
அ.தி.மு.க.வின் கூட்டணி மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த தால் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியுள்ளனர். மேலும்...
வரலாறு காணாத வாக்குரிமை பறிப்பு!
Jun 2004
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் ஒட்டுப்பதிவில் இந்தியாவில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் பெருமளவில் விடுபட்டிருந்தன. வாக்காளர் அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலில் பலரின் பெயர்கள் இடம்பெறவில்லை. மேலும்...
கூட்டணிக் கணக்கு!
Jun 2004
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் மூன்று கூட்டணிகள் போட்டியிட்டன. தி.மு.க தலைமை யில் காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்... மேலும்...
தாகம் தீருமா?
May 2004
தமிழகம் அனல் களமாக மாறி விட்டது. ஏறுகிற வெப்பத்தினால் மட்டுமல்ல, தேர்தல் சூட்டினாலும் தான். மேலும்...
புதிய தலைமைச் செயலகம்: உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
May 2004
சென்னை கோட்டூர்புரத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் பணி தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை ஒன்றை பிறப்பித்துள்ளது. மேலும்...
குறைந்த எண்ணிக்கையில் பெண் வேட்பாளர்கள்!
May 2004
நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவை களிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்று எல்லா அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. மேலும்...
பிரச்சார களத்தில் ஜெயலலிதா
Apr 2004
மார்ச் மாதம் 9ம் தேதி முதல் அ.தி.மு.க.வின் பொதுச்செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தன்னுடைய பிரச்சாரத்தை மின்னல் வேகத்தில் துவக்கிவிட்டார். மேலும்...





© Copyright 2020 Tamilonline